தி வரிசையில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்..!

Advertisement

தி பெண் குழந்தை பெயர்கள்

அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்..! பொதுவாக பெயர்கள் என்பது பல காலங்கள் நீடித்து இருக்கக் கூடியது. ஆகையால், குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது நல்ல அர்த்தமுள்ள பெயராகவும் அழகான பெயராகவும் வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதுமட்டுமில்லாமல், முக்கியமாக ஜாதகத்தின்படி பெயர் வைப்பார்கள். எனவே, நீங்கள் உங்கள் பெண் குழந்தைக்கு  தி வரிசையில் உள்ள பெயர்களை வைக்க விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

தி என்ற வரிசையில் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்களை தொகுத்து இப்பதிவில் பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம். ஆகையால் இப்பதிவை முழுவதுமாக படித்து உங்கள் பெண் குழந்தைக்கான பெயர்களை தேர்ந்தெடுங்கள்.

தி Name List Girl Tamil:

திரவி தினிஷா
தியாக்ஷா தின்றல்
தியாகா திஸரா
திரால்யா திலினி
தியானா திவிஷ்டா
திமிஷா திராளினி
திவாஷினி திமிதி
தினால்யா தீர்த்தா
திராணி திமயா
திஷ்யா திருப்பூரா

தி பெண் குழந்தை பெயர்கள் லேட்டஸ்ட்:

திகிஷா தியாசினி
திசா
திஷானி
திசானா திஷி
தித்வி திஷாலலி
திபியா தியான்ஷி
திப்சிகா தியாஷினி
திமாஹி தியோதனா
திப்தி தியானிகா
திமாஹி திராவினா
தியா திரிசனா

செ வரிசை குழந்தை பெயர்கள்..!

தி பெண் குழந்தை பெயர்கள்:

திவ்யா திருமணி
திவானி திருவந்தினி
தியானி திருவிழி
திவாரத்தினி
திருமகள்
திசாலி திருமலர்
திரிஷனா திருவேந்தி
திதிஷா திருவாணி
திலோத்தனா திருச்செல்வி
திரிஷா திலக்சனா
திருமாலினி திலக்சா

தி Name in Tamil:

திவ்யதர்ஷினி
திங்களரசி
தினுஜா திருவரசி
தினுஷா திவாணி 
திலக்சாயினி திரினாயணி
திலக்சயி திருபுரசுந்தாரி
திலக்ஷா திருஷிகா
திகழரசி திலகா
திகழ்மொழி திலக்ஷனா
திகழ்யாழ் திலதி
திகழ்விழி திலானி

ரி வரிசையில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்.

Thi Name List in Tamil For Girl Baby:

திவியா திவ்யஜோதி
திவிஷா திவ்யா ஸ்ரீ
திவிஜா
திவ்யானா
திவேனா திவ்யான்ஷி
திவேகா திவ்ஜா
திவ்யகிருதி திவ்ஜாதேவி
திவ்யங்கனா தினிகா
திவ்யதா திஷா
திவ்யதி திஷாந்தா
திவ்யன்ஷா தியோடனி

அர்த்தமுள்ள தமிழ் பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement