தீ ஆண் குழந்தை பெயர்கள்
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் வாயிலாக பல்வேறு பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில், இன்றைய பெயர்கள் பகுதியில் தீ வரிசையில் தொடங்கும் ஆண் குழந்தைகளின் பெயர்களை பட்டியலிட்டுளோம். உங்கள் ஆண் குழந்தைக்கு தீ வரிசையில் உள்ள பெயர்களை வைக்க விரும்பினால் இப்பதிவை படித்து தேர்ந்தெடுங்கள்.
உயிரற்ற மற்றும் உயிருள்ள பொருட்கள் எதுவாயினும் பெயர் என்பது மிகவும் அவசியம். ஒன்றனை அடையாளப்படுத்தி காட்டுவதே இந்த பெயர். ஆகையால், நாம் அனைவரும் தம் பெயர் அழகாகவும் பிறர் தம்மை கூப்பிடுவதற்கு எளிமையாகவும் இருக்குமாறும் இருக்கவேண்டும் என்று நினைப்போம். அந்த வகையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு பெயர் வைக்கும்போதே அவ்வாறே எண்ணுவார்கள். ஓகே வாருங்கள், தீ வரிசையில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள் பற்றி பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
தீ ஆண் குழந்தை பெயர்கள் லேட்டஸ்ட்:
தீக்சிகா | தீபன் சக்ரவர்த்தி |
தீபக்குமார் | தீயாடி |
தீக்சன் | தீரன் |
தீச்செல்வன் | தீர்த்தன் |
தீத்தாரப்பன் | தீஷிதன் |
தீந்தமிழ்செல்வன் | தீந்தமிழ்செல்வன் |
தீனரீசன் | தீர்த்தன் |
தீபக் | தீபக்ராஜ் |
தீபச்செல்வன் | தீக்ஸன் |
தீபன் | தீசன் |
தீ வரிசை ஆண் குழந்தைகளின் பெயர்கள்:
தீசகன் |
தீனதயாளன் |
தீஸ்வந்த் | தீபச்செல்வன் |
தீக்ஷித் | தீம்புகழன் |
தீப்ஷரன் | தீம்பொழில் |
தீபன் | தீவண்ணன் |
தீபராஜ் | தீந்தமிழ் |
தீபக்குமார் | தீச்சுடர் |
தீபசங்கர் | தீனதயாளன் |
தீரேந்திரன் | தீனதயாளு |
தீனா | தீர்மானி |
தீ ஆண் குழந்தை பெயர்கள் latest:
தீதார் | தீயொளி |
தீஹான் | தீங்கதிர் |
தீஹான் | தீயொளி |
தீஹான் | தீவநாதன் |
தீத்தாரப்பன் | தீக்ஷிதன் |
தீந்தமிழ்செல்வன் | தீமாரன் |
தீம் | தீக்கவி |
தீம்புகழன் | தீபவிக்ஷ்சன் |
தீக்கொழுந்து | தீக்சிங் |
தீங்கதிர் | தீபகரன் |
இதுபோன்ற வேறு சில பெயர்கள் பதிவுகள்👇
யோ வரிசையில் தொடங்கும் ஆண்குழந்தை பெயர்கள்
து வரிசையில் உள்ள தமிழ் பெண் குழந்தை பெயர்கள்
தே என்ற வார்த்தையில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |