து வரிசையில் உள்ள தமிழ் பெண் குழந்தை பெயர்கள்..!

Advertisement

து பெண் குழந்தை பெயர்கள்

குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது அனைத்து பெற்றோர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான தருணம் ஆகும். அதிலும் ஒரு குழந்தைக்கு பெயர் வைக்க போகின்றார்கள் தங்களது குழந்தைகளுக்கு புதிய மற்றும் Modern பெயர் வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு சிலர் தங்களது மதத்தை சார்ந்த பெயர் வைக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள். மேலும் ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட எழுத்தினை தேர்வு செய்து அதில் உள்ள பெயரை தான் தங்களது குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும் என்றும் நினைப்பார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் து வரிசை ஆண் குழந்தை பெயர்கள் சில வற்றை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள பெயர்களில் எந்த பெயர் உங்களுக்கு பிடித்துள்ளதோ அந்த பெயரை உங்களின் செல்ல குழந்தைக்கு சூட்டி மகிழுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Thu Varisai Girl Names in Tamil:

துவாரகா துளசிகா துமினி 
துளசி துளசிதா துரிகா
துளசிமணி துஷ்மிதா தூரிகை
துர்கா துகிஷா துரியா 
துர்க்கா துருஜா துருவதேவி 
துகிரா துர்க்காயினி துருவி 
துஷாந்தினி துசலா துர்கா 
துஷாந்தி துஸ்ஸலா  துர்காவதி 
துஷா துசானா துர்கி 
துஷ்யந்தினி துண்டுபி  துர்கிலா 
துஷ்யந்தி துதி  துர்வா 

Thu Girl Names in Tamil:

துர்வாக்ஸி  துஷந்தா  துணிவரசி 
துலட்சனா  துஷானி   துணிவழகி
துலட்சா  தூமிகா துணிவுமங்கை 
துலாதேவி தூயா  துணிவுமணி
துலாரி  தூயாவல்  துணிவுமலை 
துலிகா  தூரிஷா  துணைச்செல்வி
துவா  தூர்மிலா துணைநங்கை
துவாரகா  துகிரா துணைநிலவு
துளசி துசாந்தா துணைமங்கை
துஸ்யந்தி துஜீத்தா துணைமதி

கி வரிசையில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

பே வரிசையில் உள்ள ஆண் குழந்தை பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement