தேறற்குன்றன்தே தோ ச சி ஆண் குழந்தை பெயர்கள் Latest
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தே தோ ச சி வரிசையில் உள்ள ஆண் குழந்தை பெயர்களை தொகுத்து பின்வருமாறு விவரித்துளோம். பெயர் என்பது ஒவ்வொருவருடைய அடையாளம். பொதுவாக பெயர் வைப்பதற்கு பல சம்ரதாயங்கள் உள்ளது. அதாவது, குழந்தையின் எந்த நட்சத்திரத்தில் பிறக்கிறதோ அந்த நட்சத்திற்கு ஏற்ற பெயர்களை தான் பெரும்பாலும் வைப்பார்கள். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஏற்ற தமிழ் எழுத்துக்கள் இருக்கும். அதனை தேடி அதில் உள்ள பெயர்களை வைப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. எனவே, நீங்கள் லேட்டஸ்ட் ஆக உள்ள தே தோ ச சி வரிசையில் உள்ள ஆண் குழந்தை பெயர்கள் பெயர்களை தேடுகிறீர்கள் என்றால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளக இருக்கும்.
தே தோ ச சி பெயர்கள்:
தே வரிசை ஆண் குழந்தை பெயர்:
தேவாரம் |
தேஜாராஜ் |
தேவா |
தேடொணாத்தேவன் |
தேவர் சிங்கம் |
தேனப்பன் |
தேவராஜ் |
தேனரசன் |
தேவமைந்தன் |
தேன்மணி |
தேவமணி |
தேன்மலை |
தேவப்பன் |
தேன்முத்தன் |
தேவபிரியன் |
தேரையன் |
தேசன் |
தேர்மாறன் |
தேஜா |
தேவகுமார் |
தேயராஜன் |
தேவமகன் |
தேஜேந்திரா |
தேன்பொழிலன் |
தேஜேந்திரன் |
தேன்மொழியன் |
தேஜாவின் |
தேன்றமிழன் |
தேயராஜ் |
தேனமுதன் |
தேவகார்த்தி |
தேறனிலவன் |
தேவநாராயணன் |
தேறற்குன்றன் |
தேவநெஞ்சன் |
தேன்மலை |
தேவநெறியன் |
தேவநேரியன் |
தோ வரிசை ஆண் குழந்தை பெயர்:
தேவசேனாபதி |
தோணியப்பன் |
தேவதர்சன் |
தோணிவளத்தன் |
தேவநேயன் |
தோணிவளவன் |
தேவன் |
தோழன் |
தேவபாலன் |
தோற்றமில்லி |
தேவ்குமார் |
தோன்றாத்துணை |
தோணியப்பன் |
தோலாடையன் |
தோழப்பன் |
தோடுடையசெவியன் |
தோகாஸ் |
தோகேஷ் |
தோஹான் |
தோக்ஷாந்தன் |
தோஜித் |
தோலக்ஷன் |
தோருண் |
தோலக்ஷித் |
தோபன் |
தோலகேஷ் |
தோதீப் |
தோன்மிலன் |
தோகன் |
தோன்மிரான் |
தோகேஷ் |
தோனுஷ் |
தோகித் |
தோனீதன் |
தோகாஷ் |
தோகின் |
ச வரிசை ஆண் குழந்தை பெயர்:
சசிதரன் |
சதீஸ்வரன் |
சஞ்சய் |
சர்வேஷ் |
சதாசிவன் |
சங்கருள்நாதன் |
சத்தன் |
சந்தனப்பொழிலன் |
சகலசிவன் |
சகுன் |
சக்திபாலன் |
சகுந்தன் |
சக்திதரன் |
சரண் |
சங்கமேஸ்வரர் |
சங்கரானந் |
சங்கர பிரியன் |
சங்கரநமசிவாயன் |
சங்கர மூர்த்தி |
சங்கராசார்யா |
சி வரிசை ஆண் குழந்தை பெயர்:
சித்திரமிதி |
சிம்புத்தேவன் |
சித்திரமாறன் |
சிற்றரசன் |
சித்தன் |
சிலையழகன் |
சித்தநாதன் |
சிவகார்த்திகேயன் |
சித்திரசித்தன் |
சிவகார்த்திக் |
சித்திரதேவன் |
சிவக்கரந்தன் |
சித்திரன் |
சிவசித்தன் |
சித்திரமுத்து |
சிவக்குமரன் |
சிங்கத்தேவன் |
சிவபுரன் |
சித்திரைசெல்வன் |
சிவநேயன் |
டி டு டே டோ மெ மை வரிசையில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பெயர்கள் |