தே பெண் குழந்தை பெயர்கள்
குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது அனைத்து பெற்றோர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான தருணம் ஆகும். அதிலும் ஒரு குழந்தைக்கு பெயர் வைக்க போகின்றார்கள் தங்களது குழந்தைகளுக்கு புதிய மற்றும் Modern பெயர் வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு சிலர் தங்களது மதத்தை சார்ந்த பெயர் வைக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள். மேலும் ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட எழுத்தினை தேர்வு செய்து அதில் உள்ள பெயரை தான் தங்களது குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும் என்றும் நினைப்பார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் தே வரிசை பெண் குழந்தை பெயர்கள் சில வற்றை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள பெயர்களில் எந்த பெயர் உங்களுக்கு பிடித்துள்ளதோ அந்த பெயரை உங்களின் செல்ல குழந்தைக்கு சூட்டி மகிழுங்கள்.
Thea Varisai Girl Names in Tamil:
தேனுஜா |
தேவிகா |
தேனுகா | தேனிசை |
தேஷிகா | தேனிலா |
தேஜனா | தேனரசி |
தேவயானி | தேவதர்ஷினி |
தேமா | தேவநந்தினி |
தேவ்யா | தேவியா |
தேவந்தி | தேவசேனா |
தேன்மொழி | தேசனா |
தேவி | தேவலதா |
தேவினா | தேங்குரல் |
தேங்கண்ணி | தேங்குவளை |
தேங்கயல் | தேங்குழல் |
தேங்கலை | தேங்குழலி |
தேங்கழனி | தேங்குறிஞ்சி |
தேங்கனி | தேங்கூந்தல் |
தேங்காஞ்சி | தேங்கொடி |
தேங்காந்தள் | தேங்கொன்றை |
தேங்கிளி | தேங்கோதை |
தேங்குயில் | தேஞ்சாரல் |
து வரிசையில் உள்ள தமிழ் பெண் குழந்தை பெயர்கள்
The Varisai Girl Names in Tamil:
தேஞ்சிட்டு | தேந்தகை |
தேஞ்சிலம்பு | தேந்தணிகை |
தேஞ்சுரபி | தேந்தமிழ் |
தேஞ்சுனை | தேந்தாமரை |
தேஞ்செருந்தி | தேந்திங்கள் |
தேஞ்செல்வி | தேந்திரு |
தேஞ்சொல் | தேந்துளசி |
தேஞ்சோலை | தேந்தென்றல் |
தேநகை | தேந்தொடை |
தேநங்கை | தேந்தோகை |
தேநிலவு | தேம்பழம் |
தேநிலா | தேம்புகழ் |
தேநெஞ்சள் | தேம்புனல் |
தேநெய்தல் | தேம்புன்னை |
தேநெறி | தேம்பொருநை |
தேமகள் | தேம்பொழில் |
தேமங்கை | தேமயில் |
தேமடந்தை | தேமருதம் |
தேமணி | தேமலர் |
தேமதி | தேமாங்கனி |
தே பெண் குழந்தை பெயர்கள்:
தேமாங்குயில் | தேர்தோகை |
தேமாலை | தேர்நங்கை |
தேமான் | தேர்பொன்னி |
தேமொழி | தேர்மடந்தை |
தேர்கோதை | தேர்மணி |
தேர்சிலம்பு | தேர்மதி |
தேர்செல்வி | தேரம்மை |
தேர்தமிழ் | தேர்மயில் |
தேர்தொடி | தேர்மலர் |
தேர்தொடை | தேர்மானி |
தேர்முத்து | தேரெழில் |
தேர்மொழி | தேரொளி |
தேரரசி | தேன்கிள்ளை |
தேர்வாணி | தேன்கிளி |
தேரழகி | தேன்குயில் |
தேரழகு | தேன்குரல் |
தேரறிவு | தேன்குழல் |
தேரிசை | தேன்குழலி |
தேரிழை | தேன்குறிஞ்சி |
தேரின்பம் | தேனகை |
கி வரிசையில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |