நடராஜருக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்..!

Advertisement

நடராஜர் வேறு பெயர்கள்

இவ்வுலகில் நமக்கு தெரியாத பல விஷயங்கள் உள்ளது. அவற்றில் முதலாவதாக இருப்பது பெயர்களும் அவற்றின் அர்த்தங்களும் தான். இதில் பெயர்கள் என்று எடுத்துக்கொண்டால் இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பொருளின் பெயரையும் ஆராய்ந்து அந்த பெயர்க்கு என்ன அர்த்தம்.? அந்த பெயருக்கு இணையாக வேறு என்ன பெயர்கள் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அதாவது, இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பெயர்க்கும் வேறு பெயர்கள் என்பது இருக்கும். எனவே, அந்த வகையில் இப்பதிவில் நான் கடவுள் நடராஜருக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.

Lord Nataraja Other Names in Tamil:

நடராஜர் வேறு பெயர்கள்

நடராஜ் என்பவர் யார்.?

நடராஜ், சைவ கடவுள்களில் மும்மூர்த்திகளில் ஒருவர்  ஆவர். அதாவது, முதன்மைக் கடவுளான சிவனின் இன்னொரு தோற்றமே கூத்தன் திருக்கோலம் ஆகும். இப்பெயர் வடமொழியில் நடராசர் என்பதாகும்.

நடராசர் என்ற பெயர் ஆனது நட + ராசர் ஆன என பிரிந்து நடனத்துக்கு அரசன் என்ற பொருளை தருகிறது.

சிதம்பரத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் திருக்கோவில் கொண்டுள்ளனர். இத்தலத்தில் மட்டுமே சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவரையும் சேர்த்து வழிப்பட முடியும்.

நடராஜர் ஆலயத்திற்கு பொன்னம்பலம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

பொன்+அம்பலம்= பொன்னம்பலம். இதில் அம்பலம் என்றால் சபை ஆகும். அதாவது,  பொன்னாலாகிய சபையில் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடுவதால் அவருக்கு பொன்னம்பலம் என்ற பெயர் வந்தது.

சிதம்பரம் நடராசர் கோயில் ரகசியம் என்ன?

நடராஜருக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்:

  • நடராசர்
  • நடராஜா
  • நடேசன்
  • நடராசப் பெருமான்
  • கூத்தன்
  • சபேசன்
  • அம்பலத்தான்
  • சபாநாயகர்
  • கூத்த பெருமான்
  • நடராஜர்
  • விடங்கர்
  • மேருவிடங்கர்
  • தெட்சிணமேருவிடங்கர்
  • பொன்னம்பலம்
  • திருச் சிற்றம்பலம்

நடராஜர் பத்து பாடல் வரிகள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்

 

Advertisement