நித்திலம் என்பதன் பொருள் என்ன? | Nithilam Meaning in Tamil

Nithilam Meaning in Tamil

நித்திலம் என்னும் சொல்லின் பொருள்..!

Nithilam Meaning in Tamil / நித்திலம் பொருள்: இவுலகில் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் நிகழ்வினை அனைவருமே நடத்துவார்கள். அந்த குழந்தைக்கு வைக்கப்படும் பெயர்களில் அதிகம் கவனம் செலுத்தவர்கள். அதாவது குழந்தைக்கு பெயர் மாடலாக, அழகாக, தனித்துவமாக வைக்க வேண்டும் என்று அனைவருமே நினைப்பார்கள். இருப்பினும் அப்படி அந்த பெயருக்கான அர்த்தம் என்ன என்று கேட்டால் சிலர் சொல்லுவாங்க.. ஆனா பலர் பதில் அளிக்காமல் யோசிப்பாங்க இல்லனா தெரியாது என்று கூறிவிடுவார்கள். ஆகவே நீங்கள் குழந்தைக்கு வைக்கும் பெயரில் அதிக செலுத்துவது போல்.. அந்த பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றியும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். சரி இந்த பதிவில் நித்திலம் என்ற பெயருக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

நித்திலம் என்பதன் பொருள் என்ன?

நித்திலம் என்பது உலகில் உள்ள பலரால் விரும்பப்படும் ஒரு நல்ல பெண் குழந்தை பெயர் ஆகும். இந்த பெயரை தங்கள் பெண் குழந்தைக்கு சூட்டலாம். இந்த பெயருக்கான அர்த்தம் முத்து என அழைக்கப்படுகிறது. இந்த பெயருக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. இந்த நித்திலம் என்ற பெயரை தங்கள் பெண் குழந்தைக்கு வைத்தால் மிகவும் தனித்துவமாக இருக்கும்.

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்