வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நே வரிசை ஆண் குழந்தை பெயர்கள்..!

Updated On: November 29, 2024 6:46 PM
Follow Us:
Pea Letter Boy Baby in Tamil
---Advertisement---
Advertisement

நே ஆண் குழந்தை பெயர்கள்

பொதுவாக ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பது என்பது மிகவும் ஒரு மகிழ்ச்சியான தருணம் ஆகும். அதிலும் குறிப்பாக அவர்களுக்கு பெயர் வைப்பது என்பது பெற்றோர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான தருணம் ஆகும். குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை தீர்மானம் செய்வதற்குள் அந்த குடும்பத்தில் ஒரு பெரிய போராட்டமே நடக்கும். இன்றைய காலகட்டத்தில் ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட எழுத்தில் துவங்கும் பெயர் தங்களது குழந்தைகளுக்கு வைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி உங்கள் குழந்தைகளுக்கு பெயர் தேடி கொண்டிருந்தீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். இன்றைய பதிவில் நே என்ற எழுத்தில் துவங்கும் சிறந்த பெண் குழந்தை பெயர்களை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள ஏதாவது ஒரு பெயர் உங்களது குழந்தைக்கு ஏற்றதாக இருந்தால் அதனை உங்களின் குழந்தைக்கு சூட்டி மகிழுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Nea Varisai Boy Names in Tamil:

Nea Varisai Boy Names in Tamil

நேசன் நேயக்கதிர்
நேசராஜா நேயக்கதிரவன் 
நேசராஜ் நேயத்தமிழன் 
நேசராஜன் நேயநிலவன் 
நேசகுமார் நேயமணி 
நேசுதன் நேயமருதன் 
நேயுதன் நேயவேந்தன் 
நேவிதன் நேதாஜி 
நேகிசன் நேரு
நேயக்கண்ணன் நேருகாந்தி 

 

நேயமுருகன்  நேயவேந்தன்
நேத்தன்  நேர்நெஞ்சன்
நேருதன்  நேர்மையன்
நேருராஜ் நேர்விழியன் 
நேத்ரன் நேர்வேல் 
நேயன் நேரியன் 
நேயக்குமரன் நேயத்தமிழ் 
நேயச்சுடர் நேயநெறியன்
நேயச்சுடரோன் நேயப்பரிதி
நேயச்செம்மல்  நேயமுத்தன்

நே வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:

நேயச்செல்வன்  நேயமுதல்வன் 
நேயத்தமிழன் நேயமுரசு 
நேயமணி நேயமைந்தன்
நேயன் நேயவளவன்
நேயமதி நேயவள்ளல்
நேயமருதன் நேயவாணன்
நேயமலையன் நேயவண்ணன்
நேயமலையோன் நேயவிழியன்
நேயமறவன் நேயவீரன்
நேயமுத்து  நேயவேங்கை 

 

நே வரிசை பெண் குழந்தை பெயர்கள்

பு என்ற எழுத்தில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்

பு என்ற எழுத்தில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now