நே வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 2024

Advertisement

நே பெண் குழந்தை பெயர்கள்

குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது அனைத்து பெற்றோர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான தருணம் ஆகும். அதிலும் ஒரு குழந்தைக்கு பெயர் வைக்க போகின்றார்கள் தங்களது குழந்தைகளுக்கு புதிய மற்றும் Modern பெயர் வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு சிலர் தங்களது மதத்தை சார்ந்த பெயர் வைக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள். மேலும் ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட எழுத்தினை தேர்வு செய்து அதில் உள்ள பெயரை தான் தங்களது குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும் என்றும் நினைப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் நே வரிசை பெண் குழந்தை பெயர்கள் சில வற்றை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள பெயர்களில் எந்த பெயர் உங்களுக்கு பிடித்துள்ளதோ அந்த பெயரை உங்களின் செல்ல குழந்தைக்கு சூட்டி மகிழுங்கள்.

நே வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest:

நேரினி நேருஷினி
நேரா நேவிதா
நேகா நேதுஷா
நேத்ரவதி நேதுசா
நேத்ரா நேதுகா
நேசகி நேதாயினி
நேசிகா நேத்திகா
நேசினி நேந்துஷா
நேயமயில் நேஷ்ரிகா
நேருகா நேர்மிதா

பு என்ற எழுத்தில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்

Nea Varisai Peyargal in Tamil:

நே பெண் குழந்தை பெயர்கள்

நேயக்கண்ணி  நேத்ரா நேதுகா
நேயக்கதிர்  நேசகி நேதாயினி
நேயக்கலம்  நேசிகா நேத்திகா
நேயக்கலை  நேசினி நேந்துஷா
நேயக்கிளி  நேயமயில் நேஷ்ரிகா
நேயக்குயில்  நேருகா நேர்மிதா
நேயச்சுடர் நேருஷினி நேயத்தமிழ்
நேயச்செல்வி நேவிதா நேயத்தென்றல்
நேகா நேதுஷா நேயத்தேவி
நேத்ரவதி நேதுசா நேயநங்கை

 

நே பெண் குழந்தை பெயர்கள்:

நேயமகள்  நேயமுல்லை  நேர்மலர் 
நேயமங்கை  நேயமுறுவல்  நேர்முத்து 
நேயமடந்தை  நேயவரசி  நேரமுதம் 
நேயமணி  நேயவல்லி  நேரமுது 
நேயமதி  நேயவாகை நேர்முரசு 
நேயமயில்  நேயவாணி  நேர்வாகை 
நேயமலர்  நேர்நங்கை  நேர்வாணி 
நேயமலை  நேர்நிலவு  நேர்விழி 
நேயமழை  நேர்நிலா  நேரிழையாள் 
நேயமறை  நேர்மகள்  நேரின்பம் 

 

பு என்ற எழுத்தில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement