வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நோ வரிசையில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்..!

Updated On: February 7, 2025 7:08 PM
Follow Us:
no letter names for girl in tamil
---Advertisement---
Advertisement

நோ பெண் குழந்தை பெயர்கள் | நோ Tamil Names Girl

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நோ பெண் குழந்தை பெயர்கள் (No Letter Names For Girl in Tamil) தொகுத்து பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக குழந்தைகளுக்கு பெயர் வைப்பதற்கு பல சம்ரதாயங்கள் உள்ளது. அவற்றில் முக்கியாக இருப்பது எந்த எழுத்தில் பெயர் வைப்பது என்பதுதான். அதாவது, குழந்தை பிறந்த ராசி நட்சத்திரத்தை பொறுத்து, அதற்கேற்ற வரிசையில் பெயர் வைப்பது வழக்கம்.

ஒருவருக்கு சூட்டப்படம் பெயர் தான் காலத்திற்கும் அவரது புகழை பரப்ப உதவியாக இருக்கிறது. எனவே, பெயர் தேர்ந்தெடுக்கும் முறை சரியாக இருப்பது மிகவும் முக்கியம். எனவே, அந்த வகையில் உங்கள் பெண் குழந்தைக்கு நோ வரிசையில் உள்ள பெயர்களை வைக்க விரும்பினால் இப்பதிவை படித்து உங்களுக்கு பிடித்தமான பெயரை தேர்ந்தெடுங்கள்.

No Letter Names For Girl in Tamil:

 நோ நௌ பெண் குழந்தை பெயர்கள்

நோரா நோமிதா
நோஷி நோம்ஷி
நோஷிதா நோனிகா
நோவிகா நோஷிகா
நோயோனிகா நோவியா
நோபிதா நோவிஷா
நோஹா நோவிதா
நோஹிதா நோவியா
நோமா நோயெலா
நோமேஸ்கா நோலானி

 

நோ பெண் குழந்தை பெயர்கள்:

நோலியா நோலிஷியா
நோஹேலானி நோம்ஷி
நோரா நோல்ஷா
நோசோமி நோலிடா
நோகொமிஸ் நோமுரா
நோரிஷா நோஷி
நோரின் நோயோனிகா
நோவல்ஜா நோம்ஷி
நோஷின் நோவிதா
நோஷிதா நோபோயா

 

நோ பெண் குழந்தை பெயர்கள்:

நோபி நோமீதா
நோமி நோஷிகா
நோனா நோஷினி
நோலி நோயல்
நோஷி நோஃபல்
நோபிதா நோரிஷா
நோமிகா நோரீன்
நோமிதா நோம்ஷி
நோஷ்மா நோனிதா
நோஜியா நோவிகா

 

நோ Tamil Names Girl:

நோரிதா நோரினி
நோய்சா நோரின்
நோபி நோல்யா
நோகோமிஸ் நோஹெலானி
நோனிடா நோரி
நோவெலா நோமீட்டா

 

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 👇

நே வரிசை பெண் குழந்தை பெயர்கள்

பு என்ற எழுத்தில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்

பு என்ற எழுத்தில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்

 

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now