பாக்கி வேறு சொல்
பாக்கி என்ற சொல் ஆனது நம்முடைய வீடு முதல் வெளியில் செல்லும் கடை, கல்லூரி, வேலைக்கு செல்லும் இடம் என இதுபோன்ற இடங்களில் எல்லாம் பயன்படுத்தும் ஒரு சொல்லாக இருக்கிறது. அதுவும் குறிப்பாக இந்த பண விசயத்திற்கு அதிகமாக உபயோகப்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது. பணம் என்றாலே நமக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று நமக்கு தெரியும். அப்படி இருக்கும் பொழுது பணத்தை பயன்படுத்தும் போது எல்லாம் உபயோகப்படுத்தும் இந்த சொல்லை பற்றிய நாம் தெரிந்து வைத்து இருப்பது மிகவும் அவசியம். ஆகையால் பாக்கி என்ற வார்த்தைக்கான வேறு பெயர்கள் என்ன என்பதை தான் இன்றைய பதவின் வாயிலாக தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Pakki Veru Sol in Tamil:
பாக்கி என்ற சொல்லிற்கான வேறு பெயர்கள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
- எச்சம்
- மீதம்
- மீதி
- சொச்சம்
- மிகுதி
- எஞ்சியவை
- பகுதி
- மிச்சம்
பாக்கி மீனிங் இன் தமிழ்:
அதாவது நாம் கொடுத்து இருக்கும் பணம், சில்லறை மற்றும் உணவு பொருட்கள் என இவற்றை எல்லாம் தேவைக்கு போக மீதம் எவ்வளவு உள்ளது என்பதை குறிக்கும் முறையே பாக்கி எனப்படும்.
அந்த வகையில் பாக்கி என்பது செலுத்தவேண்டிய தொகையில் செலுத்தியது போக மீதி என்பதை குறிக்கும் சொல்லே பாக்கி எனப்படும்.
பாக்கி Meaning in English:
பாக்கி என்ற சொல்லை குறிக்கும் ஆங்கிலச்சொல் Pending, Balance என்பது ஆகும்.
சிம்மாசனம் வேறு சொல் என்ன தெரியுமா
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |