பாம்பு வேறு பெயர்கள் | Pambu Veru Peyargal in Tamil
நாம் அனைவருக்குமே ஒரு மாதிரியான ஆசை ஆர்வம் ஆகியவை இருக்குமா..? என்றால் இல்லை என்பதே உண்மை. அதாவது ஒரு சிலருக்கு சமைப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். மேலும் ஒரு சிலருக்கு நடனம், பாடல் பாடுவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அதேபோல தான் ஒரு சிலருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து தகவலையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிக அளவு இருக்கும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம். ஆனால் அது சரியான தகவலைகளை நமக்கு அளிக்குமா என்றால் அது சிறிய சந்தேகம் தான். அதனால் தான் அப்படிப்பட்ட ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் பாம்பு என்ற சொல்லுக்கான வேறு சொற்கள் என்னென்ன என்பதை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பாம்பு என்றால் என்ன..?
இந்த உலகில் இறைவனால் படைக்கப்பட்ட பலவகையான உயிரினங்களில் ஊர்வன இனத்தைச் சேர்ந்த பாம்பு ஒரு உன்னதமான உயிரினம் ஆகும். பொதுவாக கூறுவார்கள் பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று.
இதற்கான பொருள் என்னவென்றால் சிங்கம், புலி, கரடி போன்ற உருவில் பெரிய காட்டு உயிரினங்களை காட்டிலும் இந்த உலகில் உள்ள பல மனிதர்கள் அதிகம் அஞ்சும் ஒரு உயிரினம் என்றால் அது பாம்பாகவே இருக்கும்.
ஏனென்றால் இதன் பல்லில் உள்ள விஷத்தை கண்டு தான் அனைவரும் அஞ்சுவார்கள். இதில் பலவகையான இனங்கள் உள்ளது. அவற்றில் ஒரு சிலவை தான் அதிக விஷம் கொண்டிருக்கும். ஒரு சிலவை அவ்வளவாக விஷம் இருக்காது.
இப்படிப்பட்ட பாம்பினை குறிக்கும் வேறு பெயர்களை பற்றி இங்கு காணலாம் வாங்க.
ராணியை குறிக்கும் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா
பாம்பு வேறு பெயர்கள்:
பாம்பினை பொதுவாக சர்ப்பம், அரவம், நாகம் போன்ற சில பெயர்களால் பரவலாக அழைக்கப்படுகிறது. இது தவிர வேறு சில பெயர்களாலும் பாம்பு அழைக்கப்படுகிறது. அவை,
- அங்கதம்
- புயங்கம்
- உரகம்
- ராளம்
- அரி
- சுகி
- போகி
- பன்னகம்
- வியாளம்
- பாந்தள்
- தந்தசூகம்
- விடதரம்
- கும்பிநசம்
- காகோதரம்
- சக்கிரி
- வாகுவவதகம்
- கூடபதம்
- துண்டம்
- இலஞ்சி
- கோளகம்
- உதாசனன்
- இராசிலம்
- கோளம்
- பிங்கல
- சூடாமணி நிகண்டுகள்
- பணி – தமிழிலும் தெலுங்கிலும் பாம்பைக் குறிக்கிறது.
வானம் என்பதை வேறு எவ்வாறெல்லாம் அழைப்பார்கள் தெரியுமா
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |