ஆடை வகைகள் | Dress Name List in Tamil
பொதுவாக துணி கடைகளுக்கு சென்றால் திரும்பி வருவதற்கு மனசு இருக்காது. முன் காலத்தில் ஒரே வகையான ஆடைகள் மட்டும் தான் இருந்தது ஆண், பெண் இருபாலருக்கும். பெண்களுக்கு புடவை ஆண்களுக்கு வேஷ்டி என்று இரு மாடல்களில் மட்டும் துணிகள் இருந்தது. இப்போது கடைகளுக்கு துணி வாங்க சென்றால் எதனை எடுப்பது என்று குழப்பத்தில் இருப்போம். அந்த அளவிற்கு உலகம் மாறி வருகிறது. ஆனால் சிலருக்கு துணி கடைகளுக்கு சென்றால் என்ன ஆடை எடுப்பது என்று ஒரு பக்கம் இருந்தாலும் அதன் பெயர்களை மறந்து விடுவார்கள். இனி அதனை பற்றி கவலை வேண்டாம் புது விதமான ஆடைகளின் பெயர்களை இந்த பதிவில் பார்ப்போம் வாங்க.
இயற்கை சார்ந்த பெண் தமிழ் பெயர்கள் |
புதிய ஆடை வகைகள்:
பெயர்கள் | படங்கள் |
தாவணி பாவாடை (Half Saree) | |
Baba Suit | |
லெக்கின்ஸ் (Leggings) | |
Palazzo | |
ஜெகிங்ஸ் (Jeggings) | |
Kurta | |
Annarkali | |
Sarvani | |
Pajamas | |
Night suit | |
Coat suit | |
Pattiyala | |
Lehenga | |
T shirt | |
Jolie | |
Skirt | |
தலைப்பாகை (Turban Dress) | |
(அங்கி) Over Coat |
|
Rain coat | |
scarf | |
Trench coat | |
Baby suit | |
Tops |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |