புறா வகைகள் பெயர்கள் | Pura Vagaigal

Advertisement

புறா வகைகள் படங்கள் | Pura Birds Image

புறா முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். புறாக்கள் உலகெங்கிலும் அதிகமாகக் காணப்படுகின்றன என்றாலும், சகாரா பாலைவனம், ஆர்க்டிக், அண்டார்க்டிக் பகுதிகளில் இவை காணப்படுவதில்லை. இந்த புறாக்கள் தானிய வகைகளை உணவாக உண்ணும் பயிறுண்ணிப் பறவை ஆகும். இது விதைகள், பழங்கள், செடிகள் போன்றவற்றையும் உட்கொள்ளுகின்றது. பழங்கள் போன்றவை அல்லாது பிறவற்றை உண்ணும் புறாக்களும் உண்டு. நிலப்புறாக்கள், காடைகள் ஆகியவை புழுக்கள், பூச்சிகள் போன்றவற்றை விரும்பி உட்கொள்ளுகின்றன. பவளத்திட்டுப் பழந்திண்ணிப் புறா ஊர்வனவற்றையும் ஆரஞ்சுப் புறாக்கள் நத்தைகளையும் உண்கின்றன. புறாக்களில் பலவகையான புறாக்கள் இருக்கின்றன. அலங்கார புறாக்களில் நிறைய வகைகள் உள்ளன இவைகள் பார்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால் இவைகளை அதிகமாக விரும்பி வளர்க்கின்றனர். சரி இந்த பதிவில் புறா வகைகள் பெயர்கள் மற்றும் அதன் படங்கள் சிலவற்றை பார்க்கலாம் வாங்க.

புறா வகைகள் பெயர்கள்

சாம்பல் புறா:

சாம்பல் புறா

மீன் வகைகள் மற்றும் மீன் தமிழ் பெயர்கள்..!

முடிசூட்டப்பட்ட புறா(கிரீடம் டோவ்):

கிங் புறா:

சுருள் புறா

சுருள் புறா

சாக்சன் பாதிரியார்:

சாக்சன் பூசாரி

கிளி வேறு பெயர்கள்

மயில் புறா:

பெயர்கள் சம்மந்தமான பதிவுகளை தெறிந்து கொள்ள இந்த  லிங்கை கிளிக் செய்யவும் —> பேபி நேம் தமிழ்
Advertisement