பு ஆண் குழந்தை பெயர்கள்| Pu Starting Boy Names in Tamil

Advertisement

பு ஆண் குழந்தை பெயர்கள்

தங்களின் குழந்தைகளுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பெயர்களை வைப்பார்கள். சில பேர் ராசி நட்சத்திரம் படியும், மாடர்ன் பெயர்களையும், முன்னோர்களின் பெயர்களையும் வைப்பார்கள். நீங்கள் எது படி வைத்தாலும் பெயரின் முதல் எழுத்து ஒன்று இருக்கும். அது படி தான் பெயர்களை வைப்பார்கள். அப்படி நீங்க உங்க குழந்தைகளுக்கு பெயர் வைக்க பெயர்களை தேடி கொண்டிருக்கிறீர்கள் என்றால் நம் பதிவில் நிறைய வகையான பெயர்களை பதிவிட்டு உள்ளோம். அந்த வகையில் இன்றைய பதிவில் பு என்ற வார்த்தையில் உள்ள ஆண் குழந்தை பெயர்களை தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பு ஆண் குழந்தை பெயர்கள் 2023:

புஷ்பதரன் புஷ்பகரன் புஸ்பநந்தா
புனேத் புனிதரன் புனிதரசன்
புனிதன் புகழ் புகழவன்
புகழேந்தி புவியராசு புவிதரன்
புவிக் புவான் புவன்ராஜ்
புவன்பதி புவனேஷ்வர் புவனேஷ்
புவனேசன் புவனந்த் புருஷோத்தமன்
புருஷோத் புகல்செல்வன் புகலேஷ்
புகலினியன் புரட்சித்துறைவன் புரட்சித்துரை

பு ஆண் குழந்தை பெயர்கள் latest:

பு ஆண் குழந்தை பெயர்கள்

புகல்வண்ணன் புகல்வளத்தன் புகல்வாணன்
புகல்விளம்பி புகலின்பன் புகலினியன்
புகழ்க்குன்றன் புகழ்க்கோமான் புகழ்க்கலைஞன்
புகழ்க்கிள்ளி புகழ்க்கீரன் புகழ்க்குமரன்
புகழ்க்குரிசில் புகழ்க்கேள்வன் புகழ்க்கொடியோன்
புகழ்ச்செம்மல் புகழ்ச்செல்வன் புகழ்ச்செழியன்
புகழ்ச்சோழன் புகழ்த்துணைவன் புகழ்த்தென்றல்
புகழ்த்தோன்றல் புகழ்வேல் புகழ்வேலன்
புகழ்வேள் புகழன்பன் புகழன்பு
புகழாளன் புலிக்குன்றன் புலிக்கொடி

Pu Starting Boy Names in Tamil:

புரட்சிக்குமரன் புரட்சிக்கிள்ளி புரட்சிக்காவலன்
புன்னைப்பொழிலன் புனைகதிர் புனைசுடர்
புனைநாடன் புனைமணி புனைமதி
புனைமுத்தன் புனைமுத்து புனையுருவன்
புனையூரன் புலிவாணன் புலிவண்ணன்
புலிவிழியன் புலிவிழியன் புலியெழிலன்
புலியுரவோன் புலியரசு புலியரசன்
புலவொளி புலமைவாணன் புரவுநெஞ்சன்
புரவுப்பொழில் புரவுநம்பி புரவுத்தேவன்
புரவுத்துரை புரவுக்குன்றன் புரட்சிவேங்கையன்

 

சிம்மாசனம் வேறு சொல் என்ன தெரியுமா

அல்லி வேறு பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement