பு என்ற எழுத்தில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்..!

Pu Varisai Girl Names in Tamil

Pu Varisai Girl Names in Tamil

பொதுவாக ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பது என்பது மிகவும் ஒரு மகிழ்ச்சியான தருணம் ஆகும். அதிலும் குறிப்பாக அவர்களுக்கு பெயர் வைப்பது என்பது பெற்றோர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான தருணம் ஆகும். குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை தீர்மானம் செய்வதற்குள் அந்த குடும்பத்தில் ஒரு பெரிய போராட்டமே நடக்கும். இன்றைய காலகட்டத்தில் ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட எழுத்தில் துவங்கும் பெயர் தங்களது குழந்தைகளுக்கு வைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி உங்கள் குழந்தைகளுக்கு பெயர் தேடி கொண்டிருந்தீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். இன்றைய பதிவில் பு என்ற எழுத்தில் துவங்கும் சிறந்த பெண் குழந்தை பெயர்களை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள ஏதாவது ஒரு பெயர் உங்களது குழந்தைக்கு ஏற்றதாக இருந்தால் அதனை உங்களின் குழந்தைக்கு சூட்டி மகிழுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

பு பெண் குழந்தை பெயர்கள்:

புகலமுது புகழ்ச்சுடர் புதுக்கயல்
புகலரசி புகழ்ச்சுரபி புதுப்பொன்னி
புகலழகி புகழ்ப்பிறை புதுமகள்
புகலாள் புகழருவி புதுமலர்
புகலினி புகழ்விழி புதுமைச்சுடர்
புகலுடையாள் புத்தரசி புதுவெள்ளி
புகலொளி புத்தரி புரட்சிக்கதிர்
புகழ் புத்தழகி புரட்சித்தேவி
புகழ்க்கடல் புத்தழகு புரட்சிநங்கை
புகழக்கண்ணி புதுக்கதிர் புரட்சிநிலவு

 

பு என்ற எழுத்தில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

பு வரிசை பெண் குழந்தை பெயர்கள்:

புவனா புவிதுசா  புவிகா 
புவனிகா புகனுயா  புகழ்யா 
புஷ்பனா புவனஸ்ரீ  புஷ்பவதி 
புவனிஷா  புவனகீர்த்தி  புஷ்பா
புவனி  புஷ்பவாணி  புவிர்ஷி 
புவன்யா  புஷ்பலதா  புகழினி 
புஷ்பி  புனிதவதி  புகலரசி 
புஷ்பிதா  புஷ்பகலா  புஜிதா 
புவிதா  புனிதா  புஷ்பவேணி 
புவிதுயா  புகழ்மதி  புகிஷா 

 

Pu Varisai Girl Names in Tamil:

புதிகா  புலக்கோதை புலமுத்து
புனிதப்புனல்  புலச்செல்வி புலமுதல்வி
புலக்கண்ணி புலச்சேய் புலமுரசு
புலக்கணை புலத்தமிழ் புலியரசி 
புலக்கதிர் புலத்தலைவி புலியழகி 
புலக்கலை புலநாச்சி புனல்
புலக்கிளி புலமகள் புனைமலர்
புலக்குயில் புலமங்கை புனையழகி
புலக்குரல் புலமடந்தை புனையிழையாள்
புலக்கொழுந்து புலமழை புனையெழிலி

 

சு வரிசை தமிழ் மார்டன் பெயர்கள்

ச வரிசை தமிழ் மார்டன் பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்