பூரம் நட்சத்திர குழந்தை பெயர்கள்..!

Advertisement

பூரம் நட்சத்திரம் பெயர்கள்

இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அடையாளமாக திகழ்வது அவற்றின் பெயர்கள் தான். அதேபோல் தான் மனிதனுக்கு தனது அடையாளமாக திகழ்வது அவரவரின் பெயர்கள் தான். அதனால் ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளுக்கு பெயரை சூட்டுவதற்கு முன்னால் பல முறை அதனை பற்றி ஆராய்ச்சி செய்த பிறகு தான் அந்த பெயரை தங்களது குழந்தைகளுக்கு வைப்பார்கள். அதேபோல் இன்றும் பலரும் தங்களது குழந்தைகளுக்கு ராசி நட்சத்திரத்தின் படி பெயரினை வைக்க வேண்டும் என்ற சிந்தனை கொண்டுள்ளார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் தான் இன்றைய பதிவில் பூரம் நட்சத்திரம் பெயர்களை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள பெயர்கள் உங்களின் குழந்தைகளுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை அவர்களுக்கு சூட்டி மகிழுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

பூரம் நட்சத்திரம் பெயர்கள்:

பொதுவாக சிம்ம ராசி பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மோ, ட, டி, டு போன்ற வரிசையில் உள்ள பெயர்களை வைக்க வேண்டும்.

பூரம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்:

Pooram natchathiram girl baby names in tamil

மோகனகல்யாணி மோகனஸ்ரீ
மோகனசங்கரி மோகனா
மோகனசுடர் மோகனாம்பாள்
மோகனசெல்வி மோகா
மோகனதேவி மோகிதவள்ளி
மோகனநங்கை மோகிதா ஸ்ரீ
மோகனநிலவு மோகினி
மோகனபிரியா மோகினிதேவி
மோகனமணி மோதரி
மோகனமதி மோதிஸ்ரீ
மோகனமயில் மோனிகா
மோகனம் மோனிதா
மோகனராணி மோனிதாஸ்ரீ
மோகனவடிவு மோனிஷா
மோகனவள்ளி மோனை
மோகனவிழி மோஹன சுந்தரி
மோஹிதா மோஹினி
மோஹனப் பிரியா மோதிஸ்ரீ
மோனல் மோஹனா 

 

T-யில் தொடங்கும் தமிழ் மார்டன் பெயர்கள்

பூரம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்:

Pooram natchathiram boy baby names in tamil

மோகனசம்பத் மோகன்ராம்
மோகனசுந்தரம் மோகபிரசாத்
மோகனமுரளி மோசியார்
மோகனமூர்த்தி மோதகப்பிரியன்
மோகனராஜன் மோஹனன்
மோகனவேல் மோஹித்
மோகன் மோதீஸ்வரன்
மோகன்குமார் மோகனசுந்தரர்
மோகன்பாபு மோனிஷ்
மோகன்ராஜ் மோஹஜித்
மோஹேஷ் மோகனப்பிரியன்

 

கேட்டை நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement