Baby Name Start From Letter Poo
அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு என்று வரும் போது எதிலும் காம்பரமிஸ் ஆக மாட்டீர்கள். அவர்கள் ஒரு நாளோ இரண்டு நாளோ பயன்படுத்தும் பொருள்களை தேர்ந்தெடுப்பதற்கே நாம் அதிகம் நேரம் செலவழிப்போம். அப்படி இருக்கும் போது அவர்களுக்கு சூட்டப்படும் பெயர்களில் நாம் எவ்வளவு கவனமாக இருப்போம். அதுவும் அந்த பெயர் அவர்களின் அடையாளமாக மாற்றக்கூடியது. அதில் நாம் எவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு ஆடை எடுக்கவே குறைத்து 50 ஆடைகளை திருப்பி பார்க்கிறோம்.
அப்படி இருக்கும் போது காலம் எல்லாம் நிலைத்து இருக்க போகிற பெயரை தேர்ந்தெடுப்பதில் நாம் குறைந்தது 100 வைத்து தேட வேண்டாம். நீங்கள் உங்கள் குழந்தைக்கு கௌ வில் பெயர் தேடுகிறீர்களா அவர்களுக்காக இந்த பதிவு. உங்களுக்காக நாங்கள் பூ வரிசையில் பெயர்களை பதிவிட்டுள்ளோம். இந்த பதிவை முழுமையாக பார்த்து உங்களுக்கு பிடித்த பெயர்களை தேர்வு செய்க.
பூ வரிசையில் உள்ள பெண் குழந்தை பெயர்கள்:
பூர்ணசந்திரிகா | பூங்குழலி |
பூமா | பூமலர் |
பூமதி | பூமிசை |
பூமுகை | பூம்பாவை |
பூமொழி | பூரணா |
பூரணி | பூரணசந்திரா |
பூர்ணிமா | பூர்ணிமா ஸ்ரீ |
பூர்வா | பூவடிவு |
பூவாணி | பூவரசி |
பூவிழி | பூவிதழ் |
பூ வரிசை குழந்தை பெயர்கள் :
பூஜியா | பூஜ்யராகா | பூஜிதா |
பூஜானா | பூனம் | பூவிஷா |
பூவா | பூர்வி | பூமிஜா |
பூபாலி | பூர்ணம்ருதா | பூமிகா |
பூபனா | பூதேஸ்வரி | பூவிழியாழ் |
பூலோகசுந்தரி | பூர்வசந்தியா | பூர்வக்கலா |
பூர்வகங்கா | பூர்வசித்தி | பூபதிவாணி |
பூங்குழல் | பூங்குழல்நாயகி | பூங்காவனம் |
பூங்காவள்ளி | பூவாம்பாள் | பூவிசை |
பூஞ்செல்வி | பூநங்கை | பூவினி |
பூவில் தொடங்கும் பெயர்கள்:
பூங்கதிர் | பூங்கோதை |
பூங்காவள்ளி | பூஜா |
பூங்குமரி | பூஜாஸ்ரீ |
பூங்குயில் | பூஜிதா |
பூங்குழலி | பூஞ்சுடர் |
பூங்குழை | பூந்தமிழ் |
பூங்கொடி | பூந்தமிழி |
பூந்தாழை | பூந்தளிர் |
பூபாலினி | பூமகள் |
பூமங்கை | பூமடந்தை |
ஒ வ வி வூ பெண் குழந்தை பெயர்கள்..! | O Va Vi Vu Names Girl Tamil
பே வரிசையில் உள்ள பெண் குழந்தை பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |