பூ ஷ ந ட ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்..!

Advertisement

பூ ஷ ந ட ஆண் குழந்தை பெயர்கள்

ஒரு வீட்டில் புதிதாக குழந்தை பிறந்தது என்றாலே அவ்வீட்டில் மகிழ்ச்சி ஆனது அதிகரித்து காணப்படும் என்று கூறுவார்கள். ஏனென்றால் அந்த வீட்டில் எப்போதும் குழந்தையின் விளையாட்டு சத்தமும், குறும்பு தனமும் இருந்து கொண்டே இருப்பதனால் அதனை பார்த்து கொண்டே இருப்பார்கள். இத்தகைய நிகழ்வுகள் எல்லாம் குழந்தை பிறந்த 3 மாதங்களுக்கு பிறகு நடப்பதனால் அதற்கு முன் ஒரு பெயரை குழந்தைக்கு வைக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதற்கு பெயர் சூட்டும் விழா என்று ஒன்றையும் நடத்துவார்கள். அப்படி பார்க்கையில் அத்தகைய விழாவின் போது என்ன பெயர் வைக்கலாம் என்ற ஒரு  பெரிய சிந்தனை நடந்து கொண்டு இருக்கும். அந்த வகையில் இவ்வாறு பெயர் குழந்தைக்கு வைக்க வேண்டும் நினைப்பவர்களுக்கு ஏற்ற மாதிரியாக பூ ஷ ந ட ஆண் குழந்தை பெயர்கள் பட்டியலை காணலாம் வாங்க..!

பூ, ஷ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:

 பூ ஷ ந ட tamil names

பூ வரிசை பெயர்கள்  ஷ வரிசை பெயர்கள் 
பூபாலன் ஷக்தி
பூத்தேவன் ஷஸ்வத்
பூபதி ஷகுந்த்
பூவழகன் ஷரவந்த்
பூவெழிலன் ஷஷிதரன்
பூவேந்தன் ஷர்வேஷ்
பூமிநாதன் ஷரண்
பூமலரான் ஷரபேஷ்
பூங்கவினன் ஷக்திதரன்
பூழியர்கோ ஷஷாங்க்
புவியரசன் ஷண்முகன்
புண்ணியகோடி ஷங்கர்
புருஷோத்தமன் ஷகூர்
புனித் ஷத்தாத்
பூபதி ஷதாயித்
பூஷன் ஷபாப்
பூவராகன் ஷமாக்

ந, ட வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:

ந வரிசை பெயர்கள்  ட வரிசை பெயர்கள் 
நதுனன் டயாளன்
நகுலன் டர்சிகன்
நத்தியலகன் டர்வினன்
நத்தீபன் டவன்
நந்தா டஸாந்த்
நந்தசீலான் டர்ஷிகன்
நந்தீஷன் டசிந்தன்
நயபாலன் டயந்தன்
நரேன்ராஜ் டசிகரன்
நர்மிதேன் டனுஷ்
நகுலன் டாருஷன்
நளன் டாருகன்
நவீன் டார்திக்

 

குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 
newஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 
newபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 
newத வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 
newஆண், பெண் குழந்தை பெயர்கள் 2024 மற்றும் வைக்கும் முறை
newபுதுமையான தமிழ் பெயர்கள்
newத வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 
வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் 

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement