பே வரிசையில் உள்ள பெண் குழந்தை பெயர்கள்..!

Advertisement

பே பெண் குழந்தை பெயர்கள்

பொதுவாக ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பது என்பது மிகவும் ஒரு மகிழ்ச்சியான தருணம் ஆகும். அதிலும் குறிப்பாக அவர்களுக்கு பெயர் வைப்பது என்பது பெற்றோர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான தருணம் ஆகும். குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை தீர்மானம் செய்வதற்குள் அந்த குடும்பத்தில் ஒரு பெரிய போராட்டமே நடக்கும். இன்றைய காலகட்டத்தில் ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட எழுத்தில் துவங்கும் பெயர் தங்களது குழந்தைகளுக்கு வைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அப்படி உங்கள் குழந்தைகளுக்கு பெயர் தேடி கொண்டிருந்தீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். இன்றைய பதிவில் பே என்ற எழுத்தில் துவங்கும் சிறந்த பெண் குழந்தை பெயர்களை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள ஏதாவது ஒரு பெயர் உங்களது குழந்தைக்கு ஏற்றதாக இருந்தால் அதனை உங்களின் குழந்தைக்கு சூட்டி மகிழுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Pea Varisai Girl Names in Tamil:

Pea Varisai Girl Names in Tamil

பேரணி பேரழகி பேரிசை 
பேரம்மை பேரழகு பேரிழை 
பேரமுது பேரறம் பேரிறைவி 
பேரரசி பேரறிவு பேரின்பம் 
பேரரி பேரன்பு பேரினி 
பேரருவி பேரன்னை பேரினியள் 
பேரருள் பேராம்பல் பேரினியாள் 
பேரலரி பேராழி பேருடையாள் 
பேரல்லி பேராள்  பேருரு 
பேரலை பேராற்றல்  பேரெயினி 

 

வே என்ற எழுத்தில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

பே வரிசை பெண் குழந்தை பெயர்கள்:

பேரெரி  பேச்சிமுத்து
பேரெழில்  பேச்சியம்மாள்
பேரெழிலி  பேச்சியம்மை
பேரெழினி  பேரணங்கு
பேரேந்தி  பேரொளி 
பேரேரி  பேரோவியம் 
பேரொலி  பேச்சி

 

மே வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

நே வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement