போ ஆண் குழந்தை பெயர்கள்
பொதுவாக இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் அடையாளமாக இருப்பது அதனுடைய பெயர் தான். அதாவது ஒரு உயிரினத்தை மற்றொரு உயிரினத்திலிருந்து வேறுபடுத்துவது அல்லது தனித்துவபடுத்துவது அதனுடைய பெயர் தான். அப்படி தான் மனிதர்களையும் மற்ற உயிரினங்களிடம் இருந்தும் மற்ற மனிதர்களிடம் இருந்தும் வேறுபடுத்துவது அல்லது தனித்துவபடுத்துவது அவர்களுடைய பெயர் தான். அதனால் தான் ஒரு குழந்தைக்கு பெயரை வைப்பதற்கு முன்னால் அந்த குழந்தையின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பதற்காக பல ஆராய்ச்சிகளை செய்வார்கள்.
அதிலும் குறிப்பாக ஒரு சிலர் தங்கள் குழந்தைகளுக்கு இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் தான் இன்றைய பதிவில் போ என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் மார்டன் ஆண் குழந்தை பெயர்களை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் எந்த பெயர் உங்கள் குழந்தைக்கு பொருத்தமாக இருக்குமோ அதனை உங்களின் குழந்தைகளுக்கு சூட்டி மகிழுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Poo Varisai Boy Names in Tamil:
போதிராசன் | போர்க்கலைஞன் |
போர்வேலன் | போர்க்கொடி |
போரூரன் | போரஞ்சான் |
போர்வெல் | போர்த்திறல் |
போர்வேந்தன் | போர்த்திறலோன் |
போனுஜன் | போர்த்தேவன் |
போதுஷன் | போர்நாடன் |
போஷாந்த் | போர்ப்பறை |
போதிரன் | போர்மாறன் |
போவானந் | போர்முகம் |
பே வரிசையில் உள்ள பெண் குழந்தை பெயர்கள்
Poo Starting Boy Names in Tamil:
போர்முகன் | போர்வேலன் |
போர்முரசு | போர்வேலோன் |
போர்வல்லோன் | போரறிவன் |
போர்வாகை | போரூரன் |
போர்வாணன் | போரேறு |
போர்வாள் | போரொளி |
போர்வெற்றி | போரோன் |
போர்வேங்கை | போகன் |
போர்வேந்தன் | போதிராசன் |
போர்வேல் | போற்றிசெல்வன் |
வே என்ற எழுத்தில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |