மதி என்பதன் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா..?

Advertisement

மதி வேறு பெயர்கள்

இன்றைய சூழலில் நமது உலகம் அனைத்து பலவகையில் அபரிவிதமான வளர்ச்சிகளை அடைந்து கொண்டிருக்கின்றது. அதனால் நாம் அதற்கு ஏற்றார் போல் நம்மையும் நமது அறிவு திறனையும் நன்கு வளர்த்து கொள்ள வேண்டும். அப்படி வளர்த்து கொள்ள வேண்டும் என்றால் நாம் முதலில் அனைத்தையும் தேடி தேடி கற்று கொள்ள வேண்டும். நாம் மற்ற தகவல்களை கற்று கொள்வதற்கு முன்னால் நமது தாய்மொழியான தமிழ் மொழியை பற்றி முழுமையாக தெரியுமா..? என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும்.

அதனால் தான் இன்றைய பதிவில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு வார்த்தையான மதி என்பதை குறிக்கும் வேறு பெயர்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மதி என்றால் என்ன..?

நமது தாய் மொழியான தமிழில் லட்சக்கணக்கான வார்த்தைகள் உள்ளது. அவை அனைத்திற்குமான சரியான அர்த்தம் என்ன வென்று தெரியாமலே நாம் இன்றளவும் பயன்படுத்தி இருப்போம்.

மேலும் ஒரு சில வார்த்தைகளுக்கு இரண்டு அல்லது மூன்று அர்த்தங்கள் மற்றும் பெயர்கள் இருக்கும். அப்படி உள்ள ஒரு சொல் தான் மதி என்பது ஆகும். அதனால் மதி என்பதன் வேறு பெயர்கள் என்னென்ன என்பதை பற்றி இங்கு காணலாம் வாங்க.

குளம் என்பதை வேறு எப்படியெல்லாம் குறிப்பிடுவார்கள் தெரியுமா

மதி என்பதன் வேறு பெயர்கள்:

மதி என்பதை,

  1. சந்திரன்
  2. நிலவு
  3. மதிப்பு
  4. சிறப்பு
  5. அறிவு
  6. நல்லறிவு
  7. பகுத்தறிவு போன்ற வேறு பெயர்களை பயன்படுத்தி தான் தமிழ் மொழியில் குளத்தினை குறிப்பிடுவார்கள்

    பொருத்தமான தகவல் 👇

நெருப்பு என்பதை இவ்வளவு பெயர்களில் குறிப்பிடலாமா

உழவு என்ற வார்த்தையை குறிக்கும் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா

குழந்தைகளின் விளையாட்டு பெயர்கள் என்னென்ன தெரியுமா

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்

 

 

Advertisement