மாடர்ன் தமிழ் பெயர்கள் | Modern Names in Tamil..!

Advertisement

மாடர்ன் தமிழ் பெயர்கள் | Modern Names in Tamil..!

குழந்தைகளை பொறுத்தவரை ஒவ்வொரு பெற்றோருக்கு எண்ணற்ற எதிர்பார்ப்புகள் இருக்கும். அதாவது நமது குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம், அதனை எப்படி எல்லாம் வளர்க்கலாம் என இதுபோன்ற ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் அதிகமாகவே காணப்படும். அப்படி பார்த்தால் ஒவ்வொரு பெற்றோரும் தனது குழந்தைக்கு என்ன எழுத்தில் பெயர்களை வைக்கலாம் என்று குழந்தை பிறந்த நாள் முதல் பெயரை சூட்டும் விழா வரும் வரையிலும் யோசித்து கொண்டே இருக்கிறார்கள்.

இத்தகைய யோசனைக்கு பின்பாக வெற்றிகரமாக ஒரு பெயரை வைத்து விடுவார்கள். இதன் படி பார்த்தால் என்ன தான் நமக்கு ஒரு பெயரினை வைத்தாலும் கூட அந்த முதல் எழுத்தில் இன்னும் ஏராளமான பெயர்கள் இருந்து கொண்டு தான் காணப்படுகிறது. ஆகவே எந்த ஒரு எழுத்தும் ஒரே ஒரு பெயரினை கொண்டிருக்காமல் எண்ணற்ற பெயர்களை கொண்டு தான் காணப்படுகிறது. அதனால் இன்று ஆண் மற்றும் பெண் குழந்தைக்கான மாடர்ன் தமிழ் பெயர்களை தான் இன்று பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்:

மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்

மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்
ஸ்ரீஜித் ஷிவேஷ் கௌரவ்
ஸ்ரீவத்சன் ஷ்யாம் ஷாந்த்
ம்ரித் ஸ்வரூப் கிரண்
தானந்த் ஷ்ரவன் க்ருதிக்
சாத்விக் ஷாந்த் ஜெய்
ர்வஜித் யுஷ் ரிஷ்
ம்ரிஷ் ஹான் ஹேமந்த்
ன்வித் த்ரேயா ஹிரன்
னிவர்த் தர்ஷ் னிஷ்
த்விக் ருத் ஸ்வந்த்

 

மாடர்ன் பெண் குழந்தை பெயர்கள்:

 மாடர்ன் பெண் குழந்தை பெயர்கள்

மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்
திதி நிவிக்ஷா ஷோபிகா
ர்ஷா நிஹாரிகா ஷாசினி
ன்ஷிகா வமிகா ஷாரிணி
ன்யஸ்ரீ வ்யா விஹானா
க்ஷிகா நிவிதா யாஷ்மிதா
துஸ்ரீ நைனிகா ன்ஷிகா
மாதுரி ரேஷ்மி தாரிகா
மாதங்கி ஹஷரா ன்மதி
க்ஷிதா வயவனா ம்யுக்தா
ம்ருதுளா ஹஷ்வினி ரூபாஸ்ரீ
ஷ்ரத்தா யாஷஷ்வி வைஷ்ணவி
யாஜ்னா பூர்வஜா ப்ரணிதா
ஷோபிகா  அக்ஷிதா பாவனாஸ்ரீ
ஞ்சுபார்கவி பிரபா பர்னாபார்கவி
ரியா ன்சிகா னிஷ்கா

 

குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 
newஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2023
newபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2023
newத வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 2023
newஆண், பெண் குழந்தை பெயர்கள் 2023 மற்றும் வைக்கும் முறை
newபுதுமையான தமிழ் பெயர்கள் 2023..!
newத வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2023
வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் 

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement