தமிழ் மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள் | Modern Tamil Baby Boy Names..!

Advertisement

தமிழ் மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள் | Modern Tamil Baby Boy Names..!

இன்றைய பதிவில் அழகிய ஆண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள் தான் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது நாம் வாழ்ந்த கொண்டிருக்கும் காலத்தில் பெரும்பாலும் மார்டன் பெயர்களை வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதிலும் குறிப்பாக பார்த்தால் தமிழ் கலந்து மார்டன் பெயராக இருக்க வேண்டும் என்று தான் நினைகிறார்கள். இப்படிப்பட்ட பெயரை எவ்வாறு தேடுவது என்று சிந்தனை இருக்கும். இதுபோல் சிந்தனை உள்ளவர்களுக்கு மிகவும் எளிமையாக அ முதல் ஒள வரையிலான எழுத்துக்களில் உள்ள பெயர் பட்டியலை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மாடர்ன் தமிழ் பேபி பாய் நமஸ்:

 modern tamil baby boy names

அ வரிசை பெயர்கள்  ஆ வரிசை பெயர்கள் 
அகிலன் ஆகாஷ்
அகில் ஆதவன்
அடல்எழிலன் ஆதர்ஷ்
அருண்மொழி ஆதன்மாறன்
அகத்தியன் ஆதிதேவ்
அகிலேஷ் ஆதித்யா
அக்ஷித் ஆதித்தன்
அகிலவன் ஆதேஷ்
அகவழகன் ஆரியன்
அதிருங்கழலோன் ஆரரவன்

 

Modern Tamil Baby Boy Names:

இ வரிசை பெயர்கள்  ஈ வரிசை பெயர்கள் 
இக்ஷன் ஈஷான்
இசயனன் ஈஸ்வர்
இசைக்கீரன் ஈழகன்
இசையந்தி ஈகனுஜன்
இந்திரேஷ் ஈழச்செல்வன்
இளவரசன் ஈழநிலவன்
இஷான் ஈகச்சோழன்
இமயவர்மன் ஈகவழுதி
இறைவன் ஈகனன்
இமையாநன் ஈகமருதன்

 

தமிழ் மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள்:

எ வரிசை பெயர்கள்  ஏ வரிசை பெயர்கள் 
எழில் ஏகதன்
எழிலமுதன் ஏகதேவா
எழில்வேந்தன் ஏகாத்மா
எழில்மாறன் ஏகநாத்
எழின்மதி ஏகான்ஷ்
எழில்பரிதி ஏஞ்சலாய்
எழிலிறைவன் ஏகாதந்த்
எழிலன்பு ஏகாம்பரம்
எழில்மழவன் ஏகேஸ்வர்
எதுஷன் ஏகேந்திரா

 

ஆண் குழந்தை பெயர்கள்:

உ வரிசை பெயர்கள்  ஊ வரிசை பெயர்கள் 
உயந்தன் ஊருணிமருதன்
உதயா ஊந்துஜன்
உதயநிதி ஊழிக்கதிர்
உதியன் ஊர்க்குன்றன்
உத்ரன் ஊமையவன்
உமாபதி ஊரெழிழன்
உதுஷன் ஊழிச்செல்வன்
உதயணன் ஊக்கவாணன்
உதயராஜன் ஊரவன்
உதயராஜ் ஊன்பொதிபசுங்குடையான்

Boy Baby Tamil Names:

ஆண் குழந்தை பெயர்கள்

ஐ வரிசை பெயர்கள்  ஒ வரிசை பெயர்கள் 
ஐயமேற்பான் ஒமேஷ்
ஐயனாகன் ஒன்பதூசன்
ஐயன்தேவன் ஒமேஷ்வர்
ஐயாறன் ஒபினேஷ்
ஐயாற்றரசு ஒப்பிலழகு
ஐயன்கிழான் ஒளிஎழிலன்
ஐயனிலவன் ஒலியுருவன்
ஐயனமுதன் ஒளித்தேவன்
ஐந்தெழுத்தன் ஒளியோவியன்
ஐயனாரிதன் ஒற்றியூர்நம்பி

 

ஆண் குழந்தை பெயர்கள்:

ஓ  வரிசை பெயர்கள் 
ஓவியஎழிலன்
ஓவியக்கதிர்
ஓவியவேல்
ஓவியமதியன்
ஓவிய அன்பன்
ஓர்மத்தமிழன்
ஓதலன்பன்
ஓர்மத்தமிழ்நெஞ்சன்
ஓவியத்தேவன்
ஓவியநிலவன்

 

குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 
newஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள்
newபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள்
newத வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest
newஆண், பெண் குழந்தை பெயர்கள் மற்றும் வைக்கும் முறை
newபுதுமையான தமிழ் பெயர்கள்..!
newத வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் 

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement