மாலை நேரம் வேறு சொல்..!

Advertisement

Maalai Velai Veru Sol in Tamil

மொழியில் எப்படி பல வகைகள் உள்ளதோ அதேபோல் ஒவ்வொரு வார்த்தைக்கும் இணையான சொற்களும் உள்ளது அதற்கு எதிரான சொற்களும் உள்ளது. நாம் பள்ளி படிப்பின்போது வேறு சொல், எதிரான சொல் போன்றவற்றை பொருத்துக என்ற கேள்வி மூலம் கற்று இருப்போம். ஆனால் எல்லா சொற்களுக்கான வேறு சொற்களையும் தெரிந்திருக்க மாட்டோம். எனவே அதனை தெரிந்து கொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு சொற்களுக்கான வேறு சொற்களை பதிவிட்டு வருகிறோம். அதனை தொடர்ந்து இப்பதிவில் மாலை நேரத்திற்கான வேறு பெயர்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

மாலை என்றால் என்ன.?

மாலை என்ற வார்த்தையை என்பதை மூன்று விதமான இடங்களில் பயன்படுத்துவார்கள்.

சூரியன் கிழக்கில் உதிர்த்து இறுதியில் மேற்கில் மறையும் நேரத்தை மாலை நேரம் என்று கூறுவார்கள்.

அதேபோல், கழுத்தில் அணியும் அணிகலனையும் மாலை என்பார்கள்.

மேலும், மலர்களை கொண்டு தொடுக்கும் மலர் சாரத்தையும் மாலை என கூறுவார்கள்.

மாலை நேரத்திற்கான வேறு பெயர்கள்:

  • சாயங்கால வேளை
  • சாயங்காலம்
  • அந்தி
  • கருமை பொழுது

கழுத்தில் அணியும் மாலையிற்கான வேறு பெயர்கள்:

  • காழ்
  • அணி
  • கண்ணி
  • தாமம்
  • கோதை
  • பிணையல்
  • ஆரம்
  • சரம்
  • தார்
  • கொந்து
  • துணையல்
  • படலை
  • அலங்கல்
தொடர்புடைய பதிவுகள்
மேகம் வேறு சொல்
உதவி வேறு சொல்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement