மா வில் தொடங்கும் பெண் பெயர்கள்..!

Advertisement

Ma Letter Names for Girl in Tamil

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! நம்முடைய பதிவில் எண்ணற்ற பெயர் பட்டியலை பார்த்து படித்து இருப்பீர்கள். ராசி மற்றும் நட்சத்திரம் ரீதியான, எழுத்துக்கள் ரீதியான பெயர் பட்டியல் என ஆண் குழந்தைகளுக்கு மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஏற்ற பெயர் பட்டியலை பார்த்து இருப்பீர்கள். அப்படி பார்க்கையில் இன்றைய பதிவில் மா என்ற எழுத்தில் தொடங்கக்கூடிய பெண் குழந்தைகளின் பெயர்களை தான் பார்க்கப்போகிறோம். அதுவும் லேட்டஸ்ட் பெயர்களாக இருப்பவற்றை தான் பார்க்கப்போகிறோம். சரி வாருங்கள் பதிவை தொடர்ச்சியாக படித்து பயன்பெறலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மா எழுத்து பெண் பெயர்கள்:

மா எழுத்து பெண் பெயர்கள்

மா எழுத்து பெண் பெயர்கள்
மாதவி மாதரசி மானசிகா
மாதுரி மாசிலா மாதனா
மாளவிகா மாலதி மாலிகா
மாலா மாலினி மானஷி
மானவிதா மாயாஸ்ரீ மானுஷிகா
மானஷா மாதங்கி மானுஜா
மாதுர்ஷா மாலதிலதா மானசி
மாலதிகா மாதர்ஷா மாபினா
மானசிகா மாலதிஷா மாலைநிதி
மாயா மானுஷா மான்விழி

 

மா வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest:

மா வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest
மாலைநிதி மாதுரிதேவி
மாதேவி மான்வி
மான்விழி மாஹிக்கா
மாதரி மாமதி
மாலைமதி மாளவி
மாலி மாதுஷா
மான்ஸ்ரீ மாதனா
மானஸ்தி மான்யா
மாரி மானவி
மானிகா மாசாணி

 

குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 
newஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2023
newபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2023
newத வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 2023
newஆண், பெண் குழந்தை பெயர்கள் 2023 மற்றும் வைக்கும் முறை
newபுதுமையான தமிழ் பெயர்கள் 2023..!
newத வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2023
வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் 

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement