முனிவர்களின் பெயர்கள் | Munivargal Names in Tamil

Advertisement

Munivargal Names in Tamil

அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் முனிவர்களின் பெயர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. முனிவர்கள் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் முனிவர்களின் பெயர்கள் பற்றி நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முனிவர்களின் பெயர்களை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். அதிலும் குறிப்பாக அரசு தேர்வுகளுக்கு தயாராகும் நபர்கள் தமிழ் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்திருக்க வேண்டும்.

ஆகையால், இப்பதிவில் Munivargal Names in Tamil தொகுத்து பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள், முனிவர்கள் என்பவர் யார்.? முனிவர்களின் தோற்றம் எப்படி இருக்கும்..? மற்றும் முனிவர்களின் பெயர்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.

முனிவர்கள் என்பவர் யார்.?

முனிவர்கள் என்பவர் மனிதனிடம் இருக்கும் தீய எண்ணங்களை விட்டு நல்ல எண்ணங்களுடன் வாழ்ப்பவர்கள். முனிவர்களை சுற்றி எப்போதும் தூய எண்ணங்கள் மட்டுமே நிறைந்து இருக்கும். நம் மனதிற்கு உறுதியையும் மகிழ்ச்சியையும் மற்றும் நம்பிக்கையும் தரும் சொற்களையும் பேசுவார்கள். இயற்கையோடு இணைந்து வாழ்பவர்களும் மாய மந்திரங்கள் பற்றி தெரியாதவர்களும் முனிவர்கள் ஆவார்கள்.

முனிவர் என்பவரை இப்படி கூட அழைக்கலாமா.!

முனிவர்களின் தோற்றம் எப்படி இருக்கும்.?

முனிவர்களின் பெயர்கள்

முனிவர்கள் காவி உடையும் கை மற்றும் கழுத்தில் ருத்ராட்சமும் அணிந்து இருப்பார்கள். கையில் கமண்டலமும் தாங்கு கோல் ஒன்றும் வைத்து இருப்பார்கள். தலையில் ஜடாமுடியுடன் உச்சந்தலையில் படிக்கட்டு போல் சுற்றி இருப்பார்கள்.

முனிவர்களின் பெயர்கள்:

நம் முன்னோர்கள் வேத, புராண மற்றும் இதிகாச கால முனிவர்களை தகுதிக்கு ஏற்ப அடைமொழியுடன் சப்தரிஷிகள் என்றும், தேவ ரிஷி என்றும், பிரம்ம ரிஷி என்றும், மகரிஷி என்றும், இராஜ ரிஷி என்றும் மற்றும் ரிஷிகள் என்றும் அழைத்து வந்தார்கள். அவர்களை பற்றி பின்வருமாறு பார்க்கலாம் வாங்க. முனிவர்கள் திருமணமும் செய்து கொள்வார்கள்.

தேவ ரிஷி:

  • நாரதர்

சப்த ரிஷிகள் பெயர்கள்:

  • விசுவாமித்திரர்
  • காசிபர்
  • பரத்வாசர்
  • கௌதமர்
  • அகத்தியர்
  • அத்ரி
  • பிருகு

பிரம்ம ரிஷிகள் பெயர்கள்:

  • சனகாதி முனிவர்கள்
  • தக்கன்
  • புலஸ்தியர்
  • விசுவாமித்திரர்
  • பராசரர்
  • வசிட்டர்
  • சக்தி மகரிசி
  • சுகர்

இராஜ ரிஷிகள்:

  • சனகன்
  • கேய மன்னர் அஸ்வபதி

மகரிஷிகள்:

  • வாமதேவ முனிவர்
  • ரிஷ்யசிருங்கர்
  • வியாசர்
  • வால்மீகி
  • ஆங்கிரசர்
  • மார்க்கண்டேயர்
  • கபிலர்
  • ஜமதக்கினி
  • பரசுராமர்
  • அதர்வண மகரிஷி
  • மரீசி
  • பாரத்துவாசர்
  • கண்வர்

முனிவர்கள்:

  • தாருகா வன முனிவர்கள்
  • ஜடபரதர்
  • ஆஸ்திகர்
  • யாக்யவல்க்கியர்
  • மைத்ரேயி
  • சுஸ்ருதர்
தொடர்புடைய பதிவுகள் 
விசுவாமித்திரர் வேறு பெயர்கள்
அர்ஜுனனின் வேறு பெயர்கள்
சீதா தேவியின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா..?
திருப்பாவை இயற்றிய ஆண்டாளின் வேறு பெயர்கள்..!
இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement