வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தமிழ் கடவுளான முருகனின் லேட்டஸ்ட் பெயர்கள்..!

Updated On: November 6, 2024 12:42 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

லேட்டஸ்ட் முருகன் பெயர்கள்

குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது அனைத்து பெற்றோர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான தருணம் ஆகும். அதிலும் ஒரு குழந்தைக்கு பெயர் வைக்க போகின்றார்கள் தங்களது குழந்தைகளுக்கு புதிய மற்றும் Modern பெயர் வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட எழுத்தினை தேர்வு செய்து அதில் உள்ள பெயரை தான் தங்களது குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும் என்றும் நினைப்பார்கள். மேலும் ஒரு சிலர் தங்களது மதத்தை சார்ந்த பெயர் வைக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் லேட்டஸ்ட் முருகன் பெயர்கள் சில வற்றை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள பெயர்களில் எந்த பெயர் உங்களுக்கு பிடித்துள்ளதோ அந்த பெயரை உங்களின் செல்ல குழந்தைக்கு சூட்டி மகிழுங்கள்.

ஆண் குழந்தை முருகன் பெயர்கள்:

ஆண் குழந்தை முருகன் பெயர்கள்

அமரரேசன் கதிர் வேலன்
அமுதன் கதிர்காமன்
அழகப்பன் கந்தசாமி
அழகன் கந்தவேல்
அன்பழகன் கந்தன்
ஆறுமுகம் கந்திர்வேல்
இந்திரமருகன் கருணாகரன்
உதயகுமாரன் கருணாலயன்
உத்தமசீலன் கார்த்திகேயன்
உமையாலன் கிரிசலன்

 

கிரிராஜன் சுவாமிநாதன்
கிருபாகரன் சூரவேல்
குக அமுதன் செந்தில் குமார்
குகன் செவ்வேல்
குகானந்தன் செளந்தரீகன்
குணாதரன் சேனாபதி
குமரகுரு ஞானவேல்
குமரன் தண்டபாணி
குமரேசன் தமிழ்செல்வன்
குரு மூர்த்தி தமிழ்வேல்

Murugan Names for Boy Baby in Tamil:

குருசாமி சரவணபவன்
குருநாதன் சரவணன்
குருபரன் சித்தன்
சக்திபாலன் சிவகார்த்திக்
சங்கர்குமார் சிவகுமார்
சண்முகம் சுகிர்தன்
சண்முகலிங்கம் சுசிகரன்
சத்குணசீலன் சுதாகரன்
சந்திரகாந்தன் சுப்பய்யா
சந்திரமுகன் சுப்ரமண்யன்

கே வரிசையில் உள்ள தமிழ் மார்டன் பெயர்கள்

முருகன் கடவுள் ஆண் குழந்தை பெயர்கள்:

தயாகரன் படையப்பன்
தனபாலன் பரமகுரு
திருஆறுமுகம் பரம்பரன்
திருச்செந்தில் பவன்
திருபுரபவன் பவன்கந்தன்
திருமுகம் பழனிச்சாமி
தீனரீசன் பழனிநாதன்
தீஷிதன் பாலசுப்ரமணியம்
தேவசேனாபதி பாலமுருகன்
நிமலன் பிரபாகரன்

 

ஆண் குழந்தை பெயர்கள் பெண் குழந்தை பெயர்கள் 
பூபாலன் முருகம்மா 
பேரழகன் சரவண பிரியா
மயில்வீரா குமரியம்மா 
மயூரவாஹனன் முருகநாயகி 
மருதமலை வள்ளி அம்பிகை
மனோதீதன் வேலுமணி
முத்தப்பன் வள்ளி அம்பலம்
முத்துக் குமரன் விசாகா
முத்துக்குமரன் செண்பகா
ரத்னதீபன் செண்பகப் பிரியா

பெண் குழந்தை முருகன் பெயர்கள்:

வடிவுக்கரசி வள்ளி மனோஹரி 
சண்முகசுந்தரி சண்முகப்ரியா 
கார்த்திகா கார்த்திகை 
சரவண வள்ளி சரவண தேவி
சண்முக லட்சுமி சண்முகமணி
வள்ளி மனோஹரி குமாரநாயகி
முருகேஸ்வரி குஹன்தேவி
வள்ளி பிரியா முருகாம்பாள் 
வள்ளி அம்மாள்  வள்ளி நாச்சியார் 
கார்த்திகா தேவி  வேலம்மாள்

யோ வரிசையில் தொடங்கும் ஆண்குழந்தை பெயர்கள்

தே என்ற வார்த்தையில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now