மு ஆண் குழந்தை பெயர்கள்
ஒவ்வொருவருக்கு ராசி நட்சத்திரத்தை வைத்து பெயர் சூட்டப்படுகிறது. அதாவது, ஒருவருடைய நட்சத்திரத்தை பொறுத்து தமிழ் எழுத்துக்களில் ஒவ்வொரு எழுத்திலும் தொடங்கும் பெயர்கள்களை தேடி அதற்கேற்ப பெயர்களை வைப்பார்கள். ஒரு சிலர் மாடர்ன் பெயர்களை மட்டுமே வைக்க விரும்புவார்கள்.. இன்னும் ஒரு சிலர் தெய்வங்கள் பெயர்களையும், அவர்களின் முன்னோர்கள் பெயர்களையும் சூட்ட விரும்புவார்கள். இப்படி எந்த வகையான பெயர் வைக்க வேண்டும் என்றாலும் இன்டர்நெட்டில் பார்த்து எடுத்து கொள்வார்கள். எனவே, அந்த வகையில் நீங்கள் உங்கள் ஆண் குழந்தைக்கு மு வரிசையில் உள்ள பெயர்களை வைக்க விரும்பினால் இபபதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஓகே வாருங்கள், மு வரிசையில் உள்ள ஆண் குழந்தைகள் பெயர்களை பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Mu Name List Boy in Tamil:
முகுந்தன் | முரளிகாந்த் |
முகிலன் | முரளிகிருஷ்ணா |
முருகானந்தம் | முத்துவளவன் |
முருகப்பன் | முத்துமாறன் |
முத்தையன் | முத்துவேலன் |
முத்தப்பன் | முகிலமுதன் |
முத்துக்குமார் | முகிலேஷ் |
முத்துசெல்வன் | முகேன் |
முத்துகண்ணன் | முகினன் |
முத்துமாணிக்கம் | முகின் |
மு வரிசை இந்து ஆண் குழந்தை பெயர்கள்:
முருகேஷ் | முடியரசன் |
முருகராஜ் | முத்தழகன் |
முத்தமிழ்செல்வன் | முகிலரசன் |
முத்துராஜ் | முத்தரசன் |
முகிசன் | முத்தமிழ் |
முகிஷாந் | முத்துக்குமரன் |
முகேஷ் | முனியன் |
முருகையா | முரளிகாந் |
முத்துவேல் | முரளிதரன் |
முரளி | முருகேசன் |
மு வரிசை ஆண் குழந்தை பெயர்கள் latest:
முகேந்திரன் | முருகேஷ் |
முதல்வன் | முருகேசா |
முத்துராஜ் | முகிலகன் |
முத்துவேல் | முகிலரசன் |
முத்துராம் | முகிலமுதன் |
முத்துராஜ் | முகிலமுது |
முத்தப்பா | முகிலரசு |
முத்தையா | முகில்வண்ணன் |
முருகேஷ் | முகில்வள்ளல் |
முருகையா | முகில்வேந்தன் |
மு வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:
முகிலழகு | முராஜ் |
முகிலின்பன் | முரளி |
முகிலினியன் | முரளிதர் |
முகிலுருவன் | முக்தனந்தா |
முகிலூரன் | முகுல் |
முகிலெழிலன் | முகுந்த் |
முச்சுடர் | முல்க்ராஜ் |
முல்லைக்கண்ணன் | முனீஷ் |
முன்னா | முனேஷ் |
முராத் | முகேஷன் |
இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 👇
நே வரிசை பெண் குழந்தை பெயர்கள்
பு என்ற எழுத்தில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்
பு என்ற எழுத்தில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |