மே ஆண் குழந்தை பெயர்கள் | மே Letter Names for Boy in Tamil
பொதுவாக குழந்தைகள் என்றாலே அனைவருக்குமே ஒரு இனம் புரியாத சந்தோசம் ஏற்படும். அதே போல் யாரோ ஒருவரின் குழந்தை என்றாலே நாம் மிகவும் அன்பாகவும், அக்கறையாகவும் பார்த்து கொள்வோம். இந்நிலையில் நமக்கென்று ஒரு குழந்தை பிறக்க போகின்றது என்றால் அதற்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்வோம். அதே போல் தான் நமது குழந்தையின் பெயரையும் மிகவும் கவனமாக பார்த்து பார்த்து தேர்வு செய்வோம். அதாவது ஒரு சிலர் தமது குழந்தையின் பெயரை நியூமராலஜி படி வைக்க வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள்.
மேலும் ஒரு சிலர் தனது குழந்தை பிறந்த ராசி நட்சத்திரத்தை வைத்து பெயர் வைக்க வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள். இவ்விரண்டு முறையிலும் எந்தெந்த எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களை வைத்தால் நமது குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் மே வரிசை தமிழ் மாடர்ன் பெயர்களை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயனடைந்து கொள்ளுங்கள்..
Me Varisai Boy Names in Tamil:
மேனகன் | மேவிதன் | மேலோன் |
மேனன் | மேகாந்தன் | மேழி |
மேனனன் | மேகன்ராஜ் | மேழித்தேவன் |
மேனுஷன் | மேமாறன் | மேழிநம்பி |
மேனுகன் | மேகலன் | மேழிநாடன் |
மேனுஜன் | மேனகாந்த் | மேழியரசன் |
மேகிதன் | மேனுதன் | மேழியாளன் |
மேதுஜன் | மேட்டுச்சோலையன் | மேழியூரன் |
மேதுரன் | மேட்டுநாடன் | மேழியேந்தி |
மேரவன் | மேட்டூரன் | மேன்மையன் |
மேருஜன் | மேதையன் | மேன்மையாளன் |
மேவானன் | மேலவன் | மேகலன் |
மே வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:
மேகவர்ணன் | மேயன் | மேககுரு |
மேகவர்ஷன் | மேரன் | மேகநாதன் |
மேகனன் | மேரு | மேகராஜன் |
மேகன் | மேருஜயன் | மேகவண்ணன் |
மேகால் | மேருஜன் | மேகவர்மன் |
மேகேஸ்வரன் | மேவேந்திரா | மேருவிடங்கன் |
மேக்கலை | மேனகாந்த் | மேருவில்லன் |
மேக்கிபன் | மேனஜன் | மேருவில்வீரன் |
மேக்னனம் | மேஹன் | மேவரியான் |
மேட்டீஸ் | மேககுமரன் | மேவலன் |
நே வரிசை பெண் குழந்தை பெயர்கள்
பு என்ற எழுத்தில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |