வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மே-வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்

Updated On: July 18, 2025 4:51 PM
Follow Us:
me varisai girl names in tamil
---Advertisement---
Advertisement

மே பெண் குழந்தை பெயர்கள்

பொதுவாக குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சி என்பது பெரும் விமர்சையாக கொண்டப்படுகிறது. தாய் கருவுற்ற நாளிலிருந்து குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று யோசித்து கொண்டே இருப்பார்கள். சில பேர் ராசி நட்சத்திரம் படி பெயர்களை வைப்பார்கள். சில பேர் மாடர்ன் பெயர்களாகவும் வைப்பார்கள். சில பேர் அர்த்தமுள்ள பெயராக வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நம் முன்னோர்களில் காலத்தில் பெயர்களை வைக்க வேண்டும் என்றால் புத்தகத்தை புரட்டினார்கள். ஆனால் இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன் இருக்கிறது. உங்களுக்கு எப்படி பெயர்கள் வேண்டுமோ அதை போட்டாலே அதற்காக பதில்கள் வந்து விடுகிறது. அதனால் தான் இந்த பதிவில் மே எழுத்தில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்களை அறிந்து கொள்வோம்.

மே வரிசை பெண் குழந்தை பெயர்கள்:

மேகலை மேனகா
மேகனா மேகவதி
மேகா மேன்கா
மேகலா மேகினா
மேக்னா மேதுஷா
மேதுஷாலினி மேதாகினி
மேதாகினி மேதாவினி
மேனகாவதி மேனிலா
மேனிலவு மேன்மதி
மேகா மேனா

Me Varisai Girl Names in Tamil:

 

மேகவர்த்தினி மேனகை
மேன்மணி மேன்மகள்
மேனிலா மேனகாஸ்ரீ
மேனகை மேதுரி
மேட்டெழில் மேட்டுக்குடிமகள்
மேகவர்ஷினி மேக ராணி
மேகமகள் மேகமதி
மேகமலர் மேழிமருதம்
மேழிமயில் மேழிமங்கை
மேழிப்பொன்னி மேழிப்பொன்

மே பெண் குழந்தை பெயர்கள்:

மேழிப்பொறையள் மேழிப்பொறை
மேழிப்பொட்டு மேழிப்பூவை
மேழிப்புலமை மேழிப்புணை
மேழிப்புகழ் மேழிநிலா
மேழிநிலவு மேழிநாச்சி
மேழிநல்லாள் மேழிநங்கை
மேழித்தோகை மேழித்தேன்
மேழித்தேவி மேழித்துறை
மேழித்திறல் மேழித்திரு
மேழித்தலைவி மேழித்தங்கம்

Me Varisai Girl Names in Tamil:

மேழிச்செல்வி மேழிச்சுடர்
மேழிக்கோதை மேழிக்கொடி
மேழிக்குயில் மேழிக்குமரி
மேழிக்குடிமகள் மேழிக்கிளி
மேலினி மேலினியாள்
மேலின்பம் மேலாற்றல்
மேலாழி மேலன்னை
மேலழகு மேல்விறல்
மேல்வடிவு மேலரசி
மேலம்மா மேலம்மை

மே தமிழ் பெயர்கள் பெண் குழந்தை:

மேழிமலர் மேழிமதி
மேழிமடந்தை மேழிமணி
மேழிமகள் மேழிப்போர்
மேழிநிலவு மேழிநெறி
மேழிநாச்சி மேழிநல்லாள்
மேழிநங்கை மேழித்தோகை
மேழித்தேவி மேழித்திறல்
மேழித்தாய் மேழித்தலைவி
மேழித்தங்கம் மேழிச்சேய்
மேலெழிலி மேலூராள்

மே பெண் பெயர்கள் Latest

மேக்னாஸ்ரீ மேட்டுக்குயில்
மேலமுது மேலமுதம்
மேன்மைப்பொன்னி மேன்மைத்தேவி
மேக்னாதேவி மேக்னாதேவிஸ்ரீ
மேன்மைத்தேன் மேன்மைத்தங்கம்
மேன்மைச்சுடர் மேன்மைக்கொடி
மேன்முல்லை மேன்மைக்கனி
மேரி மேன்மைக்குமரி
மேரிஸ்ரீ மேரி குமாரி

நே வரிசை பெண் குழந்தை பெயர்கள்

பு என்ற எழுத்தில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்

பு என்ற எழுத்தில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now