ம Tamil Name List
பொதுவாக பெயர் ஒருவரின் தனித்துவ அடையாளமாக இருக்கிறது. இப்படிப்பட்ட பெயரினை நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி வைத்து கொள்கிறோம். ஆரம்ப காலத்தில் ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு முன்னோர்களின் பெயர்களில் ஒன்றை தான் வைப்பார்கள். ஆனால் தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த டெக்னலாஜி காலத்தில் இது மாதிரி எல்லாம் இல்லாமல் பிறர் யாரும் வைக்காத பெயராக இருக்க வேண்டும் என்று தான் யோசிக்கிறார்கள். இதன் படி பார்க்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எழுத்துகளில் குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆகையால் இன்றைய பெயர்கள் பதிவில் ம வில் தொடங்கும் குழந்தைகளின் தமிழ் பெயர்களின் பட்டியலினை தான் பார்க்கபோகிறோம்.
ம வில் தொடங்கும் பெண் பெயர்கள்:
ம வில் தொடங்கும் பெண் பெயர்கள் |
மகிழினி |
மதுதாரா |
மகாகர்னி |
மதுலதா |
மகாபுன்யா |
மதுபாலா |
மனீஷா |
மனாபிருதி |
மஞ்சுபார்கவி |
மஹிமா |
மகாவணி |
மதுஷ்ரி |
மகாவித்யா |
மனோரிதா |
மகாபிரபா |
மனாஷ்வி |
மகாதி |
மதுவர்த்தினி |
மதிமலர் |
மஹிஸ்வதனி |
மதுலிகா |
மஞ்சுஸ்ரீ |
மந்தீபா |
மதுவாஹினி |
மலர்வதனி |
மனோஹரி |
மதுனிகா |
மஹிழரசி |
மலர்விழி |
மதுரேகா |
ம வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:
ம வரிசை ஆண் குழந்தை பெயர்கள் |
மணிமாறன் |
மணிமுகிலன் |
மணவாளன் |
மணிவேல் |
மதனகோபால் |
மதிவேலன் |
மனோரஞ்சித் |
மதிமுத்து |
மன்மதன் |
மதிமலர்ச்செல்வன் |
மதிவாணன் |
மதுரைப்பித்தன் |
மதிமாறன் |
மதிமொழியன் |
மதியழகன் |
மதியரசு |
மலர்வேந்தன் |
மனோஜ் |
மலரவன் |
மதிப்பெருமாள் |
மனோகர் |
மதி |
மகேஷ் |
மதுநீதிசோழன் |
மணிகண்டன் |
மதிமொழியன் |
மகேஷ்வரன் |
மணிவாசகம் |
மணியெழிலன் |
மயிலவன் |
M Letter Names for Girl in Tamil:
M Letter Names for Girl in Tamil |
மணிமேகலை |
மஞ்சுவித்யா |
மனோன்மணி |
மணிரத்னா |
மயூரி |
மஞ்சுபாஷினி |
மஞ்சுளா |
மஹாஸ்ரீ |
மதுமீனா |
மதுனிசா |
மகேஷ்வரி |
மதியழகி |
மஹிஷ்னிலா |
மணவழகி |
மஹி |
மடல்விழி |
மனோரஞ்சிதம் |
மலர்கொடி |
மனன்யா |
மலர் |
M Letter Names for Boy Tamil:
M Letter Names for Boy Tamil |
மதன்பாபு |
மயிலேறும்மணி |
மகாதேவன் |
மகேந்திரன் |
மதுசுதன் |
மழைமகிழன் |
மயில்வாகனம் |
மலையரசு |
மருது |
மருதுபாண்டி |
மருதுவாணன் |
மறைமலையான் |
மருதநாயகன் |
மறைநிதி |
மலர்மணி |
மறைமாணிக்கம் |
மழவராயன் |
மலர்முகிலன் |
மதுராந்தகன் |
மதன் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பெயர்கள் |