ய வரிசையில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்..!

Advertisement

Ya Varisai Boy Names in Tamil

உயிருள்ளவை மற்றும் உயிற்றவை என எதுவாக இருந்தாலும் அதனை தனிமைப்படுத்தி காட்டுவததற்காக ஒரு பெயர் இருக்கும். முக்கியமாக, ஒரு மனிதனிலிருந்து மற்றொரு மனிதனை அடையாளப்படுத்தி காட்டுவது அவர்களின் பெயர்கள் தான். எனவே, பெயர் என்பது ஒவ்வொன்றிற்கும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அதிலும், குறிப்பாக நமக்கு சூட்டப்படும் ஒவ்வொரு பெயர்க்கும் பின்னாலும் ஒரு அர்த்தம் இருக்கும். இதனால், அனைவருமே பிறந்த குழந்தைக்கு அர்த்தமுள்ள பெயர்களையம் அழகான பெயர்களையும் தான் வைக்க விரும்புவார்கள். முக்கியமாக, குழந்தையின் ராசி நட்சத்திரத்தை பொறுத்து பெயர் வைக்க வேண்டும் என்று சொல்வார்கள். எனவே, அந்த வகையில் நீங்கள் ய வரிசையில் உள்ள பெயர்களை உங்கள் குழந்தைக்கு வைக்க விரும்புகிறீர்கள் என்றால் இப்பதிவில் உள்ள பெயர்களை படித்து தேர்ந்தெடுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

ய வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:

ய ஆண் குழந்தை பெயர்கள்
யசித்தன் யதுஷன்
யசிதன் யதுசன்
யசிதரன் யதுஷாந்த்
யசிகரன் யதுஷாந்தன்
யசோதன் யனார்தனன்
யசோகன் யயந்தன்
யசோதரன் யந்திரன்
யமுனன் யமுனகன்
யனனன் யதுஜன்
யந்துஷன் யசோகர்

 

டி டு டே டோ மெ மை வரிசையில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்

Ya Varisai Boy Names in Tamil
யமுனகுமார் யஃலா
யந்திரநாதன் யகீனுத்தீன்
யமுனநாதன் யக்லான்
யவிதன் யசீத்
யசிந்த் யசீர்
யசிந்தன் யமாமுல்லாஹ்
யதுர்ஷன் யமீம்
யதீஷா யனூஃப்
யஃசூப் யஸார்
யஃமர் யஸ்ஸார்

 

Ya Letter Names For Boy in Tamil Latest
யஷ்குர் யத்திராசா
யஹ்மத் யத்திராசு
யஹ்யா யத்திராஜ்‌
யங்கேஸ்வர்  யத்திஷ்‌
யசோதரர்  யத்னேஷ்‌
யங்கேஷ்வரன்‌ யதஜித்‌
யசோதர்‌ யதிந்தரா
யசோதரன்‌ யதிந்தரா
யசோதன்‌ யதிஷா
யசோதாகிருபா யஸ்வசந்

 

Ya Names For Boy in Tamil
யந்திரகுமார்‌ யமாஜித்‌
யந்திரசேனன்‌ யமாஹா
யந்திரசேனா யமாஹில்‌
யந்திரதாசு யமுனகிரி
யந்திரதாஸ்‌ யமுனகுமார்‌
யந்திரநந்தன்‌ யமுனகுமார்‌
யந்திரநாதன்‌ யமுனநந்தன்‌
யந்திரராஜ்‌ யவீந்தர் 
யந்திரவதனன்‌ யவேந்தர் 
யந்திரன்‌ யமுனன் 

 

டே டோ ப பி ஆண் குழந்தை பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement