ராகங்களின் பெயர்கள் தெரியுமா.?

Advertisement

ராகம் பெயர்கள்

பொதுவாக குழந்தைகளுக்கு என்ன பெயர் வைப்பது என்று தாய் கருவுற்ற நாளிலிருந்து யோசிப்பார்கள். பெயர் வைப்பதற்கு புத்தகத்தை புரட்டிய காலம் போய் நிமிடத்தில் அதற்கான வழிகளாக ஸ்மார்ட் போன் உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் நமக்கு தேவையான எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்கள் போலவே எல்லாவற்றிற்கும் பெயர்கள் உள்ளது. அதாவது அறுசுவையின் பெயர்கள், கதிரவனுக்கு வெவ்வேறு பெயர்கள் உள்ளது. அது போல ராகத்தில் உள்ள பெயர்களை அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

A ராகங்களின் பெயர்கள்:

அம்ருதவாகினி அம்ருதவர்ஷினி
அசாவேரி அடாணா
ஆபேரி ஆபேரி
ஆகிரி ஆனந்தபைரவி
ஆந்தோலிகா ஆரபி

 

B ராகங்களின் பெயர்கள்:

பகுதாரி பங்காளா
பாலஹம்ஸா பேகடா
பேஹாக் பைரவி
பூபாளம் பாவப்ரியா
பிலகரி பூசாவளி
பிந்துமாலினி பௌளி
பிருந்தாவனசாரங்கா

 

C  ராகங்களின் பெயர்கள்:

ராகங்களின் பெயர்கள்

சக்ரவாகம் சலநாட்டை
சந்திரஜோதி சாருகேசி
சாயாதரங்கிணி செஞ்சுருட்டி
சிந்தாமணி சித்தரஞ்சனி

 

D  ராகங்களின் பெயர்கள்:

தன்யாசி தர்மாவதி
திலிபகம் தேணுகா
தர்பார் தேவகாந்தாரி
தேவக்ரியா தேவமனோகரி
த்விஜாவந்தி திவ்யாமணி

 

G  ராகங்களின் பெயர்கள்:

கமகக்ரியா கமனாஸ்ரமம்
கருடத்வனி கானமுர்த்தி
கம்பீரநாட்டை காங்கேயபூஷணி
காயகப்ரியா கண்டா
கோபிகாவசந்தம் கௌளா
கௌளிபந்து கௌரிமனோகரி
குர்ஜரி கௌரி

 

H  ராகங்களின் பெயர்கள்:

ஹமிர்கல்யாணி, ஹம்ஸத்வனி
ஹம்ஸநாதம் ஹம்ஸாநந்தி
ஹரிகாம்போஜி ஹேமாவதி
ஹிந்தோளம் ஹிந்தோளவசந்தம்
ஹுசேனி

 

J  ராகங்களின் பெயர்கள்:

ஜகன்மோகினி, ஜனரஞ்சனி
ஜயமனோகரி ஜயநாராயணி
ஜயந்தசேனை ஜயந்தஸ்ரீ

 

K  ராகங்களின் பெயர்கள்:

கதனகுதூகலம் கலாநிதி
கலாவதி கல்யாணவசந்தம்
கமலாமனோகரி கமாஸ்
காமவர்தினி காம்போஜி
கானடா கனகாங்கி
கன்னடா கன்னடகௌளா
காந்தாமணி காபிநாராயணி
கரகரப்ரியா காபி
கிரணாவளி கேதாரகௌளா
கேதாரம் கீரவாணி
கோசலம் குந்தளவராளி

 

M   ராகங்களின் பெயர்கள்:

மகதி மத்யமாவதி
மதுவந்தி மலயமாருதம்
மலகரி மாண்டு
மணிரங்கு மந்தாரி
மஞ்சரி, மனோகரி
மனோரஞ்சனி மாலவஸ்ரீ
மானவதி மார்கஹிந்தோளம்
மாயாமாளவகௌளா மோகனம்
முகாரி மோகனகல்யாணி

 

N  ராகங்களின் பெயர்கள்:

நாககாந்தாரி நாதநாமக்ரியா
நளினகாந்தி நாராயணி
நடபைரவி நாட்டை
நவநீதம் நாட்டைக்குறிஞ்சி
நவரோஜ் நாயகி
நீலாம்பரி, நீதிமதி

 

P ராகங்களின் பெயர்கள்:

பாவனி பரஜ்
பூர்ணசந்திரிகா பூர்விகல்யாணி
புன்னாகவராளி புஷ்பலதிகா

 

R  ராகங்களின் பெயர்கள்:

ரஞ்சனி ரத்னாங்கி
ரவிச்சந்திரிகா ரேவகுப்தி

 

S ராகங்களின் பெயர்கள்:

சகானா சைந்தவி
சாலகம் சாலகபைரவி
சாமா சாரங்கா
சரசாங்கி சரஸ்வதி
சரஸ்வதிமனோகரி சாவேரி
சண்முகப்ரியா ஸ்ரீரஞ்சனி
சுபபந்துவராளி சிம்மேந்திரமத்யமம்
சிந்துபைரவி சௌராஷ்டிரம்
சுத்ததன்யாசி சுத்ததேசி
சுத்தசாவேரி சிந்துராமக்ரியா
சுருட்டி சூரியகாந்தம்

 

newபுதுமையான தமிழ் பெயர்கள்..!
newத வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் 

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement