ராணியை குறிக்கும் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா..!

ராணி வேறு பெயர்கள் | Rani Veru Peyargal in Tamil

நமது தாய்மொழியான தமிழ் மொழியில் உள்ள வேறு என்ற சொல்லுக்கு அதிக அர்த்தங்கள் மற்றும் மதிப்புகள் உள்ளது. ஏனென்றால் நாம் இப்பொழுது ஒரு பொருளை ஒரு சொல்லை பயன்படுத்தி தான் அழைத்து கொண்டு இருப்போம். ஆனால் அதனை பற்றி நாம் நன்கு ஆராய்ந்து பார்த்தோம் என்றால் அதற்கு பல அர்த்தங்கள் மற்றும் பொருட்களுடன் பல வார்த்தைகள் இருக்கும். அதனால் ஒரு சொல்லை பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரிய வேண்டும் என்றால் நாம் முதலில் அந்த சொல்லை பற்றி நன்கு தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் நாம் அன்றாடம் பார்க்கும் அல்லது பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றான ராணி என்ற வார்த்தைக்கான வேறு சொற்கள் அல்லது வேறு பெயர்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ராணியின் பொறுப்பு என்ன..?

Rani veru sol in tamil

பொதுவாக ஒரு நாட்டின் ராணி அல்லது பட்டத்தரசி என்பவர் அந்த நாட்டின் அரசின் மனைவி மற்றும் அந்த நாட்டினை ஆளும் தகுதி கொண்ட ஒரு அரச குடும்ப பெண்ணை குறிக்கும் ஒரு சொல் ஆகும்.

இந்த ராணி என்பதை மேலும் சில பெயர்கள் அல்லது சொல்லை பயன்படுத்தி குறிப்பிடப்படுகிறது. அவை என்னென்ன சொற்கள் அல்லது பெயர்கள் என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

வானம் என்பதை வேறு எவ்வாறெல்லாம் அழைப்பார்கள் தெரியுமா

ராணி வேறு பெயர்கள்:

 1. அடிகள்
 2. அரசாணி
 3. அரசி
 4. அளத்தி
 5. இறைமாட்டி
 6. இறைமையாட்டி
 7. இறைவி
 8. உவ்வி
 9. காரணி
 10. குரத்தி
 11. கோப்பெண்டு
 12. கோமதி
 13. கோமாட்டி
 14. கோமடந்தை
 15. கோமாள்
 16. கொற்றவி
 17. கொற்றத்தேவி
 18. சாமி
 19. தலைவி
 20. தாட்டி
 21. துரைமகள்
 22. தேவி
 23. நாச்சியார்
 24. நாய்ச்சி
 25. நாயகி
 26. நுளைச்சி
 27. பெண்பெருமாள்
 28. மாதேவி
 29. முதல்வி
 30. மூப்பி
 31. பெருமாட்டி
 32. பட்டத்தரசி – அரசனுக்குப் பல மனைவிகள் இருந்தாலும் அவற்றுள் அரசி ஆகும் தகுதி படைத்தவர் என்பது பொருள் ஆகும்.

மேலே கூறப்பட்டுள்ள வேறு பெயர்களாலேயே ராணியை குறிப்பிடப்படுகிறது.

ஐம்பூதங்களின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்