வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஸ்ரீ ராமரின் 68 தலைமுறை பெயர்கள் என்ன..?

Updated On: March 19, 2026 4:42 PM
Follow Us:
Ramar 68 Thalaimurai Peyargal in Tamil
---Advertisement---
Advertisement

Ramar 68 Thalaimurai Peyargal in Tamil

பொதுநலம் பதிவின் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இந்த பதிவின் வாயிலாக ஸ்ரீ ராமபிரானின் 68 தலைமுறை பெயர்கள் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக தலைமுறை என்றால் என்ன என்று நம் அனைவருக்குமே தெரியும். அதிலும் இன்று ராம நவமி. ராம நவமி என்றால் என்ன என்று நம் அனைவருக்குமே தெரியும். அதாவது விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகக் கருதப்படும் இராமனின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு இந்துப் பண்டிகை தான் இந்த ராம நவமி.

அதாவது, ராமரின் பிறந்தநாளை தான் நாம் ராம நவமியாக கொண்டாடி வருகின்றோம். சரி ராம நவமி ஏன் கொண்டாடப்படுகிறது மற்றும் அதன் வரலாறு என்ன என்பதை நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும். சரி வாங்க நண்பர்களே ஸ்ரீ ராமபிரானின் 68 தலைமுறை பெயர்கள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ராம நவமி என்றால் என்ன.. இதன் வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்

ஸ்ரீ ராமரின் 68 தலைமுறை பெயர்கள்:

பொதுவாக நம் அனைவருக்குமே தலைமுறைகள் என்பது கண்டிப்பாக இருக்கும். அதுபோல ராமபிரானுக்கு முன்னோர்கள் பெயர்கள் என்பது இருக்கின்றது. அப்படி ஸ்ரீ ராமபிரானின் முன்னோர்கள் பெயர்கள் என்ன என்று தற்போது காணலாம் வாங்க.

அதுபோல நாம் அனைவருமே ஸ்ரீ ராமபிரானின் வம்சாவளிகளின் பெயர்களை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும் ஸ்ரீ ராமரின் குல வம்சத்தை பற்றி அறிவதே பெரும் புண்ணியமாகும்.

1. பிரம்மாவின் மகன் -மரீசீ

2. மரீசீயின் மகன்- கஷ்யபர்

3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான்

4. விவஸ்வானின் மகன்- மனு

5. மனுவின் மகன் -இஷ்வாகு

6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி

7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா

8. புரண்ஜயாவின் மகன் அணரன்யா

9. அணரன்யாவின் மகன் -ப்ருது

10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா

11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா

12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா

13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட்

14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா

15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா

16. குவலஷ்வாவின் மகன் – த்ருதஷ்வா

17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத்

18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா

19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப்

20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா

21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா

22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத்

23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா

24. யுவான்ஷ்வாவின் மகன் மன்தாத்தா

25. மன்தாத்தாவின் மகன் அம்பரீஷா

26. அம்பரீஷாவின் மகன் ஹரிதா

27. ஹரிதாவின் மகன் த்ரதஸ்யு

28. த்ரதஸ்யுவின் மகன் -ஷம்பூத்

29. ஷம்பூத்தின் மகன்- அனரண்யா

30. அனரண்யாவின் மகன் – த்ரஷஸ்தஸ்வா

31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் ஹர்யஷ்வா

32. ஹர்யஷ்வாவின் மகன் -வஸுமான்

33. வஸுமாவின் மகன்- த்ரிதன்வா

34. த்ரிதன்வாவின் மகன் த்ரிஅருணா

35. த்ரிஅருணாவின் மகன் -திரிசங்கு

36. திரிசங்கு வின் மகன் ஹரிசந்திரன்

37. ஹரிசந்திரனின் மகன் ரோஹிதாஷ்வா

38. ரோஹிதாஷ்வாவின் மகன் ஹரித்

39. ஹரித்தின் மகன் -சன்சு

40. சன்சுவின் மகன் -விஜய்

41. விஜயின் மகன் -ருருக்

42. ருருக்கின் மகன் -வ்ருகா

43. வ்ருகாவின் மகன் -பாஹு

44. பாஹுவின் மகன்- சாஹாரா

45. சாஹாராவின் மகன் -அசமஞ்சன்

46. அசமஞ்சனின் மகன் -அன்ஷுமன்

47. அன்ஷுமனின் மகன் -திலீபன்

48. திலீபனின் மகன்- பகீரதன்

49. பகீரதனின் மகன் -ஷ்ருத்

50. ஷ்ருத்தின் மகன் -நபக்

51. நபக்கின் மகன்- அம்பரீஷ்

52. அம்பரீஷனின் மகன் -சிந்து த்வீப்

53. சிந்து த்வீப்பின் மகன்- ப்ரதயு

54. ப்ரதயுவின் மகன் -ஸ்ருது பர்ணா

55. ஸ்ருது பர்ணாவின் மகன் சர்வகாமா

56. சர்வகாமாவின் மகன்- ஸுதஸ்

57. ஸூதஸின் மகன் -மித்ரஷா

58. மித்ராஷாவின் மகன்- சர்வகாமா

59. சர்வகாமாவின் மகன் – அனன்ரண்யா

60. அனன்ரண்யாவின் மகன் -நிக்னா

61. நிக்னாவின் மகன்- ரகு

62. ரகுவின் மகன் -துலிது

63. துலிதுவின் மகன் – கட்வாங் திலீபன்

64. கட்வாங் திலீபனின் மகன் – ரகு

65. ரகுவின் மகன் – அஜன்

66. அஜனின் மகன் – தசரதன்

67. தசரதனின் மகன்

68. ஸ்ரீ ரகு ராமன்

இராமனின் 108 பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now