ராவணன் வேறு பெயர்கள்
இராமாயணத்தில் முக்கிய கதாபாத்திரமாக விளங்கும் ராவணணுக்கு வழங்கக்கூடிய வேறு பெயர் என்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம். இரு ஆவணன் என்பதற்குப் பேருரிமையுடையவன் என்பதே இராவணன் பெயர் ஆகும். மேலும், இருளை போல நிறமுடையவன் என்பது பொருளாகும். இராமாயணத்தில் இராவணனுக்கு பத்து தலைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இராவணன், அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், ராவணனனுக்கு நிறைய பெயர்களும் உள்ளது. எனவே அதனை பற்றி இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Ravanan Other Names in Tamil:
- தசக்கிரீவன்
- இலங்கேஸ்வரன்
- இராவணேஸ்வரன்
- திரிலோக அதிபதி
- தசமுகன்
- தசகந்தா
- தாசிஸ்
- இராவணன்
- தஷானன்
- லங்காபதி
பெயர் விளக்கம்:
தசக்கிரீவன்:
இராவணனுக்கு தசக்கிரீவன் என்பது ஆரம்பகால பெயர் ஆகும். இது இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளான தாசா மற்றும் கிரிவா ஆகியவற்றால் ஆனது. தாசா என்றால் பத்து என்றும், கிரிவா என்றால் அழகான குரல் என்றும் பொருள்படுகிறது.
பாம்பினை குறிக்கும் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா..?
தசகந்தா:
தசகந்தா என்ற பெயரும் இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளால் ஆனது. எனவே தசகந்தா என்றால் பத்து குரல்களை கொண்டவர் என்று பொருள்படும்.
தஷானன்:
தஷானன் என்பதற்கு பத்து முகங்கள் அல்லது பத்து தலைகளை கொண்டவர் என்பது பொருள்.
லங்காபதி:
லங்காபதி என்பது ராவணனுக்கு வழங்கப்படும் அடைமொழி பெயர் ஆகும்.
தாசிஸ்:
தாசிஸ் என்பதற்கு 10 தலைகளை கொண்டவர் என்பது பொருள். எனவே, இராவணன் சூட்டப்படும் பெயர்கள் அனைத்தும் பெரும்பாலும் பத்து தலைகளை உடையவர் என்றே பொருள்படுகிறது.
ராணியை குறிக்கும் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |