ரி பெண் குழந்தை பெயர்கள் | ரி வரிசை பெண் குழந்தை பெயர்கள் lates
பொதுவாக நமது உடலில் மச்சம் அல்லது தழும்பு என இதுபோன்ற அடையாளங்கள் இருக்கும். அந்த வகையில் நம்மிடம் ஏதேனும் உடலில் அடையாளங்கள் இருக்கிறதா.? என்று கேட்டால் இவற்றை தான் நாம் முதலில் கூறுவோம். அதன் படி பார்த்தால் நம்முடைய உடல் அடையாளத்தை காட்டக்கூடியவையாக இவை எல்லாம் இருந்தாலும் கூட நமக்கான அடையாளத்தை நிலை நிறுத்தக்கூடியவையாக இருப்பது என்னவோ நமது பெயர் தான்.
ஆகையால் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெயரை ஆண் மற்றும் பெண் என இரண்டு குழந்தைகளுக்கு வைத்தாலும் கூட அதனுடைய அர்த்தம் என்னவென்று தெரிந்துக்கொண்டு வைப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் அப்போது தான் என்ன அர்த்தத்துடன் இந்த பெயர் நமக்கு வைக்கப்பட்டிருக்கு என்று தெரியவரும். அந்த வகையில் இன்றைய பதிவில் ரி என்ற வரிசையில் தொடங்கக்கூடிய பெண் குழந்தைகளின் பெயர்களை தான் பார்க்கபோகிறோம்.
ரி வரிசை பெண் குழந்தை பெயர்கள்:
ரி வரிசை பெண் குழந்தை பெயர்கள்:
ரித்திகாஸ்ரீ |
ரிதன்யா |
ரிஷிபா |
ரிஷானா |
ரிவண்யா |
ரித்விகா |
ரியனா |
ரிஷிகுமாரி |
ரியோனா |
ரிவனுஜா |
ரிஷிபாஸ்ரீ |
ரிதிகா |
ரித்திஷா |
ரிஷிபாதேவி |
ரிஷிகா |
ரிஷ்மிதா |
ரியா |
ரியாஸ்ரீ |
ரியாமலா |
ரிதுகா |
புதுமையான தமிழ் பெயர்கள்
Ri Name List Girl Hindu Tamil:
ரிதுபர்னா |
ரிச்சிதா |
ரிதமிகா |
ரிஸ்வானா |
ரிஷானா |
ரிதானா |
ரிஹாசினி |
ரிஷிகா |
ரித்திகா |
ரிது |
ரினிதா |
ரினு |
ரினா |
ரிபா |
ரிஷினி |
ரிஷிக்கா |
ரிவானிகா |
ரிதமிகா |
ரித்விகா |
ரித்தி |
வடமொழி ஆண் குழந்தை பெயர்கள்
ரி பெண் குழந்தை பெயர்கள் இந்து:
ரிவனுஷா |
ரிதுஷா |
ரிச்சா |
ரிஷாந்தினி |
ரித்திஷிகா |
ரித்வா |
ரிஷா |
ரிஷிமா |
ரிஷிகா |
ரித்திமா |
ரிதிதரணி |
ரியோஷ்யா |
ரிஷிவந்திகா |
ரிஜி |
ரிகிலா |
ரிஜா |
ரிமா |
ரிசாயினி |
ரிது |
ரியாஷினி |
ஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள்
ஆண், பெண் குழந்தை பெயர்கள் மற்றும் வைக்கும் முறை
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |