ரி ஆண் குழந்தை பெயர்கள் | ரி ஆண் குழந்தை பெயர்கள் latest
தமிழ் இலக்கியத்தில் ஒரு பெயரை குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படுகிறது. மேலும், பெயரில் பல வகைகளும் உள்ளது. அதாவது, பெயரை அதனை பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்றவாறு நம் முன்னோர்கள் பல வகைகளில் பிரித்துள்ளார்கள். அதன்படி, பெயர் நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இடுகுறிப் பொதுப் பெயர், இடுகுறிச் சிறப்புப் பெயர், காரணப் பொதுப் பெயர், காரண சிறப்புப் பெயர் ஆகும். இந்த அணைத்து பெயர்களுக்கும் ஒரு அர்த்தம் என்பது இருக்கும். அதன்படிதான் அதற்காக பெயர் எழுந்திருக்கும்.
அதேபோல் தான் நமக்கு சூட்டப்படும் ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். சரி விசயத்துக்கு வருவோம். அக்காலம் முதல் இக்காலம் வரை குழந்தைகளுக்கு பெயர் வைக்க தமிழ் எழுத்துக்களில் ஏதேனும் ஒரு வரிசையில் உள்ள எழுத்தை தேடுவோம். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில், உங்கள் ஆண் குழந்தைக்கு ரி என்ற வரிசையில் பெயர் வைக்க இப்பதிவில் ரி வரிசையில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்களை தொகுத்து பட்டியலிட்டுள்ளோம்.
ரி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் Latest:

ரித்விக் |
ரிஷான் |
ரியாஸ் |
ரிலுக்சன் |
ரித்விக்ராஜ் |
ரிலக்ஷன் |
ரிதுன் |
ரிதுர்ஷன் |
ரிஸ்வந்த் |
ரிதுன் |
ரித்திஸ் |
ரிதிக்சன் |
ரிசிதரன் |
ரிஷிதர் |
ரிஷிதரன் |
ரிதீஷ் |
ரித்தீஷ் |
ரிஷிவர்தன் |
ரிதுல் |
ரிதுன் |
RI Name List Boy in Tamil:
ரிஷாந்த் |
ரிஷுவான் |
ரிக்ஸன் |
ரிஷிவேந்தன் |
ரிஷிகேசவன் |
ரிதுராஜ் |
ரித்திக் |
ரிவான் |
ரிஷி |
ரிஷிதாஸ் |
ரிஷிகன் |
ரிஷிநாத் |
ரிதவன் |
ரிதுராஜ் |
ரிஷிகேஷ் |
ரித்தேஷ் |
ரிதேஷ் |
ரிஷாவ் |
ரிஷாத் |
ரிகேஷ் |
RI Name List Boy Hindu:
ரித்திலன் |
ரிஷபன் |
ரிகேஷன் |
ரியோ |
ரியுதன் |
ரிஷிகேஷ் |
ரினவன் |
ரியான் |
ரிதுஜன் |
ரியால் |
ரிஷி |
ரிஷான் |
ரிஷி கணேஷ் |
ரிவான் |
ரித்விக் |
ரியோன் |
ரிஜேஷ் |
ரிக்கி |
ரித்தீஷ் |
ரிகணேஷ் |
RI Boy Baby Names in Tamil:
ரிஷ்யன் |
ரித்தேஷ் |
ரிஷ்யந்தன் |
ரிஷ்வான் |
ரிஷ்வா |
ரிகேஷ் |
ரிஹித் |
ரிக்னேஷ் |
ரிபி |
ரிக்ஷிகா |
ரிதம் |
ரிக்ஷென் |
ரிஷன் |
ரிசாந்த் |
ரிஷாப் |
ரிசிகேஸ்வரன் |
ரிஃனேஷ் |
ரிச்சிஹான் |
ரிஜினேஷ் |
ரிட்டிஷ் |
Boy Baby Names Starting with RI in Tamil:
ரிதிஷன் |
ரிஃப்கீ |
ரிதுரன் |
ரிஃப்ஷா |
ரித்திகாஷ் |
ரிஃபாஆ |
ரித்தேஷ்ரம் |
ரிஃபாயீ |
ரித்விஜென் |
ரிஃபாஹ் |
ரித்விஜென் |
ரியாளுத்தீன் |
ரியாஷேன் |
ரியாஷ் |
ரினிஷா |
ரில்வான் |
ரின்சன் |
ரிஸாம் |
ரிஜுவா |
ரிளா |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பெயர்கள் |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.