ர ரி தமிழ் பெயர்கள்
பெயர்களை பொறுத்தவரை தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள், ஆன்மீக பெயர்கள் மற்றும் கடவுளின் பெயர்கள் என இத்தகைய வகைகளில் ஏதோ ஒரு முறையில் தான் பெயர்கள் வைக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது பெரும்பாலும் மாடர்ன் மற்றும் தமிழ் பெயர்களை தான் வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த முறையில் தான் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பெயரினை வைக்கிறார்கள்.
எனவே பெயர் வைக்கும் முறை என்பது இவ்வாறு இருந்தாலும் கூட அதில் வெவ்வேறு எழுத்துக்களில் தான் பெயர்களை வைக்கிறார்கள். அதனால் இன்றைய பெயர்கள் பதிவில் ர, ரி வரிசை தொடங்காக்கக்கூடிய பெண் மற்றும் ஆண் குழந்தையின் பெயர்களை பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ர ரி பெண் குழந்தை பெயர்கள்:
ர ரி பெண் குழந்தை பெயர்கள் | ||
ரக்ஷனா | ரத்னா | ரியா |
ரக்சிகா | ரம்யாஸ்ரீ | ரிதன்யா |
ரதிப்ரியா | ரசிகா | ரித்திகா |
ரஞ்ஜினி | ரஞ்சனாஸ்ரீ | ரிஷாபா |
ரத்னபாலா | ரத்னபிரியா | ரிஷிபா |
ரமணிப்ரியா | ரிதுகா | ரித்விகா |
ரமாபிரபா | ரிவானிகா | ரிவண்யா |
ரவீனா | ரிஷ்மிதா | ரிஷ்னி |
ரம்பா | ரிதுஷாயினி | ரிஷாலினி |
ரம்யா | ரிதுபர்னா | ரிஷா |
மாடர்ன் தமிழ் பெயர்கள்
ர ரி ஆண் குழந்தை பெயர்கள் Latest:
ர ரி ஆண் குழந்தை பெயர்கள் Latest | ||
ரக்சன் | ரதிவர்மன் | ரித்விக் |
ரவிவர்மன் | ரதீஷாயன் | ரிஷிதரன் |
ரகபாலன் | ரதீபன் | ரிஷான் |
ரஞ்சித் | ரதுர்ஷனன் | ரிஷிகேசவன் |
ரகுசரந்தன் | ரத்துமிதன் | ரிஷிவேந்தன் |
ரகுமான் | ரிக்னேஷ் | ரிகேஷ் |
ரகுபிரசாத் | ரிதிகாஷ் | ரிதுராஜ் |
ரக்ஷனன் | ரிஷி | ரிஷிவரதன் |
ரஞ்சனன் | ரித்விக்ராஜ் | ரிஷிநாத் |
ரதிவர்ணன் | ரிஸ்வந்த் | ரிதுல் |
ஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2023
ஆண், பெண் குழந்தை பெயர்கள் 2023 மற்றும் வைக்கும் முறை
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |