வடிவங்கள் பெயர் | Patterns in Maths in Tamil

Advertisement

வடிவங்கள் என்றால் என்ன | Patterns Definition in Tamil 

நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம் பதிவில் நாம் வடிவங்கள் பெயர்கள் பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக குழந்தைகளை பள்ளியில் சேர்த்த பிறகு அவர்களுக்கு கற்று தருவது சில விஷயங்கள் மட்டும் தான் அந்த வகையில் நாம் பார்க்க போகிற வடிவங்களும் உள்ளது. இப்போது இருக்கும் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போதே நிறைய கற்று கொண்டு செல்கிறார்கள். அவர்கள் நாம் போனில் பார்ப்பதை விட அவர்கள் நிறைய விஷயங்களைபற்றி பார்க்கிறார்கள் அதனால் எல்லாவற்றையும் மிக விரைவில் கற்று கொள்கிறார்கள். அந்த வகையில் குழந்தைகள் கற்றுக்கொள்ள இந்த பதிவை பதிவிட்டு உள்ளது. அதனை இப்போது பார்ப்போம்.

யோகாசனம் பெயர்கள் படங்கள்

வடிவங்கள் என்றால் என்ன:

  • ஒரு பொருளின் உருவம் சொல்வது வடிவம் ஆகும். உதாரணமாக சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம், இணைகரம், சரிவகம், சாய்சதுரம் மற்றும் பல உள்ளன. அதனை காண்போம்.
வடிவங்கள் பெயர்கள் வடிவங்கள் படம்
முக்கோணம் (Triangle) முக்கோணம்
கனசதுரம்(Cube) கனசதுரம்
கனசெவ்வகம் (Cuboid) கனசெவ்வகம்
முப்பட்டகம் (Triangular prism) Triangular prism
கூம்பு (Cone) Cone
உருளை வடிவம் (roller shaped) உருளை வடிவம்
கூம்பகம்(Cone) கூம்பகம்
கோளம் (Sphere) Sphere
இணைகரம் (Parallel) இணைகரம்
சரிவகம்(Trapezoid) Trapezoid
சாய்சதுரம் (Rhombus) சாய்சதுரம்
அரைவட்டம்(Semicircle) Semicircle
ஐங்கோணம் (Pentagon) ஐங்கோணம்
எண்கோணம்(Octagon) Octagon

 

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement