வலிமை என்பதற்கான வேறு பெயர்கள்

Advertisement

வலிமை வேறு பெயர்கள்

மனிதர்களுக்கு வைக்கும் பெயர்களையே விதம் விதமாக வைப்பார்கள். அதாவது சான்றிதழுக்கு ஒரு பெயரும், வீட்டில் செல்லமாக அளிப்பதற்கும் ஒரு பெயரும் வைப்பார்கள். சான்றிதலுக்காக வைத்த பெயரை ஊரில் சொன்ன தெரியாது, ஊரில் உள்ள பெயரை பள்ளியில் சொன்னான் தெரியாது. அதுமட்டுமில்லாமல் பிரண்ட்ஸ் எல்லாம் ஒரு பெயர் வைப்பார்கள். இப்படி மனிதர்களுக்கே இத்தனை பெயர் இருக்கும் போது நாம் பயன்படுத்தும் தமிழ் வார்த்தைகளுக்கும் பல பெயர்கள் உள்ளது. நீங்கள் உங்க பிரண்ட்ஸின் மற்ற பெயர்களை தெரிந்து கொள்ளாமல் இருந்தாலும் சரி தமிழ் வார்த்தையில் உள்ள மற்ற பெயர்களை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அதனால் இந்த பதிவில் வலிமை என்பதற்கான வேறு பெயர்களை தெரிந்து கொள்வோம் வாங்க..

வலிமை என்றால் என்ன.?

வலிமை என்பதை திறமையை உணர்த்துகிறது. முதலில் உங்கள் பணியை தேர்ந்தெடுங்கள் ( மாணவர், பணியில் இருப்பவர், சுய தொழில் செய்பவர்) ஏதேனும் ஒன்றில் இருப்பவராக இருப்பீர்கள். உங்கள் அன்றாட நாளில் நீங்கள் செய்யும் வேலையை கவனியுங்கள். அதே வேலையை மற்றவர் செய்யும் போதும் பாருங்கள். நீங்கள் எவ்வாறு திறமையாக அந்த வேலையை செய்கிறீர்கள் என்று பாருங்கள். ஏதேனும் ஒன்றில் நீங்கள் சிறந்து இருப்பீர்கள். அதை மற்றவர் பாராட்டியும் இருப்பார்கள். அதுவே உங்களது வலிமை.

மனிதன் வேறு பெயர்கள்..!

வலிமை வேறு பெயர்கள்:

  • பலம்
  • உறுதி
  • திடம்
  • ஆற்றல்
  • சக்தி
  • துணிவு
  • வீரம்

எடுத்துக்காட்டு:

மரம் செடிகள் ஒரே இடத்தில் இருப்பதால் உறுதியாக இருக்கின்றது.

சத்துள்ள உணவை சாப்பிட்டு வலிமையாக இருக்கின்றான்.

அவளுடைய வீட்டில் அதிக சக்தி இருப்பதால் ஆற்றலுடன் காணப்படுகிறார்.

உன்னுடைய தகுதியால் வேலைகளை திறமையாக செய்ய முடியும்.

கருடன் வேறு பெயர்கள்..!

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement