வே ஆண் குழந்தை பெயர்கள்
குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது அனைத்து பெற்றோர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான தருணம் ஆகும். அதிலும் ஒரு குழந்தைக்கு பெயர் வைக்க போகின்றார்கள் தங்களது குழந்தைகளுக்கு புதிய மற்றும் Modern பெயர் வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு சிலர் தங்களது மதத்தை சார்ந்த பெயர் வைக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள். மேலும் ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட எழுத்தினை தேர்வு செய்து அதில் உள்ள பெயரை தான் தங்களது குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும் என்றும் நினைப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் வே வரிசை ஆண் குழந்தை பெயர்கள் சில வற்றை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள பெயர்களில் எந்த பெயர் உங்களுக்கு பிடித்துள்ளதோ அந்த பெயரை உங்களின் செல்ல குழந்தைக்கு சூட்டி மகிழுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Ve Varisai Boy Names in Tamil:
வேங்கை | வேண்மகன் | வேம்பன் |
வேங்கைநெஞ்சன் | வேண்மணி | வேம்பன்முத்து |
வேங்கைக்கொடியோன் | வேண்மருகன் | வேம்பன்முரசு |
வேங்கைமாறன் | வேண்மருதன் | வேம்பன்மைந்தன் |
வேங்கைவளவன் | வேண்மல்லன் | வேம்பன்வழுதி |
வேங்கைவாணன் | வேண்மலை | வேரலமுது |
வேங்கைவீரன் | வேண்மலையன் | வேரலிசை |
வேங்கைவேந்தன் | வேண்மழவன் | வேரலூரன் |
வேட்கோ | வேந்தர் | வேல் |
வேண்மதி | வேந்தன் | வேல்வேந்தன் |
வே வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:
வேலரசன் | வேலன்பன் | வேழக்கோ |
வேலரசு | வேலாளன் | வேழக்கோமான் |
வேலருவி | வேலூரன் | வேழக்கோவன் |
வேல்வண்ணன் | வேலெழிலன் | வேழச்செம்மல் |
வேல்வலவன் | வேலெழிலோன் | வேழச்செல்வன் |
வேல்வழுதி | வேலேந்தல் | வேழச்செழியன் |
வேல்வளவன் | வேலேந்தி | வேழச்சேய் |
வேலவன் | வேலொளி | வேழச்சேரன் |
வேல்வீரன் | வேலோன் | வேழச்சோழன் |
வேலன் | வேழக்கொடியோன் | வேழத்திறல் |
Ve Boy Names in Tamil:
வேழமாறன் | வேகன் | வேணுஜெயன் |
வேழமானன் | வேணன் | வேணுஷரன் |
வேழமுகன் | வேணுகண்ணன் | வேணுஷனன் |
வேழமுகிலன் | வேணுகுமார் | வேணுஷிகன் |
வேழமுத்து | வேணுகோபன் | வேணுஷ் |
வேழமுதல்வன் | வேணுகோபால் | வேதக்சயன் |
வேழமுரசு | வேணுதன் | வேதங்கள் |
வேழமுருகன் | வேணுபிரசாத் | வேதவர்ஷன் |
வேழமைந்தன் | வேணுராஜ் | வேதவிகாஷ் |
வேளறிஞன் | வேணுஜயன் | வேதவியாஷ் |
நே வரிசை பெண் குழந்தை பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |