Ve Vo Ka Ki Girl Names in Tamil | வே வோ கா கி பெண் குழந்தை பெயர்கள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வே வோ கா கி வரிசையில் உள்ள பெண் குழந்தை பெயர்களை தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம். உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு வே வோ கா கி வரிசையில் உள்ள பெண் குழந்தைகள் பெயர்களை வைக்க விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இப்பதிவில் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள பெயர்களை படித்து உங்களுக்கு விருப்பமான பெயரை தேர்வு செய்யுங்கள். குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது ரொம்ப முக்கியமான ஒன்றாகும். குழந்தைக்கு வைக்கும் பெயரில் தான் அவர்களின் எதிர்காலமே அடங்கியிருக்கிறது. அதனால் தான் குழந்தைக்கு வைக்கும் பெயர்களை பார்த்து பார்த்து வைக்கிறார்கள்
பொதுவாக தமிழில் ஒரு பெயரினை குறிக்கும் சொல்லை பெயர்ச்சொல் என்றும், ஏதோ ஒரு வினையினை குறிக்கும் சொல்லை வினைச்சொல் என்றும் கூறுவோம். அதேபோல் ஒரு பொருள், இடம், தொழில் மற்றும் உறுப்பு என இவற்றை எல்லாம் குறிப்பிடுவதற்கு பெயர்ச்சொல் என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஒரு மனிதனை சுட்டி காண்பதற்கும், அடையாளப்படுத்தி காண்பிப்பதற்கும் பெயர் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. ஆகவே இன்று பெண்கள் குழந்தைகளுக்கான பெயரினை வே வோ கா கி ஆகிய எழுத்துக்களில் பார்க்கலாம் வாங்க..!
புதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2025
கா வரிசை பெண் குழந்தை பெயர்கள்:

| கா வரிசை பெண் குழந்தை பெயர்கள் | |
| காஜல் | கார்த்திகாயினி |
| காந்தரூபா | காவ்யா |
| கார்குழலி | கார்பூரத்திலக |
| கார்த்திகா | காவன்யா |
| காமதேனு | காவிப்ரிஜா |
| காமரேகா | காவியஞ்சலி |
| காமினி | காவியராசி |
| காமிகா | காவியாசினி |
| காம்யா | காவீயா |
| காவியபாரதி | கானபிரியா |
| காஸ்மிதா | காவ்யஸ்ரீ |
| காஷ்மீரா | காஷிகா |
| காஷ்வி | காலேஹிகா |
| காமக்யா | காதம்பரி |
| காருண்யா | காருண்யாஸ்ரீ |
ஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2025
கி வரிசை பெண் குழந்தை பெயர்கள்:
| கி வரிசை பெண் குழந்தை பெயர்கள் | |
| கிருத்திகா | கிர்சண்யா |
| கிருபா | கிஷிப்ரா |
| கியானா | கிருஷ்ணவி |
| கிரண்மாலா | கிருத்யா |
| கிரண்யா | கிருதிநிதி |
| கிரண்பிரபா | கிளிமோலி |
| கிஷன்கங்கா | கிரிஷாந்தி |
| கிஷோரி | கிந்துஷா |
| கிஷிகா | கிரனிலா |
| கிவ்யா | கிரண்மயி |
| கிருஷ்ணி | கிருஷா |
| கிருஷிகா | கியூரி |
| கிரிசன்யா | கிருபானி |
| கிஷோதா | கிரிஜா |
| கிர்த்திகா | கிர்த்திகாஸ்ரீ |
வே Name List Girl Tamil:
| வே Name List Girl Tamil | |
| வேதா | வேங்கையழகி |
| வேதப்பிரியா | வேங்கைவிறல் |
| வேல்விழி | வேய்ங்குழல் |
| வேங்கையொளி | வேயூராள் |
| வேண்மலை | வேதாஸ்ரீ |
| வேண்மொழி | வேணி |
| வேணிலவு | வேதாஞ்சலி |
| வேயெழில் | வேணுகா |
| வேரல்வேரி | வேகா |
| வேதிகா | வேதமதி |
| வேதிகா | வேகா |
| வேதஸ்ரீ | வேங்கைமலர் |
| வேண்யா | வேதாந்தி |
| வேணிபிரியா | வேதநாயகி |
| வேணிகா | வேரலரசி |
| வே Name List Girl Tamil | |
| வேதிகா | வேதிப்ரியா |
| வேலினி | வேஞ்சயா |
| வேதமிகா | வேஷ்மி |
| வேதினி | வேஷா |
| வேல்மீகா | வேதயா |
| வேணுகா | வேங்கட் |
| வேதாஷி | வேதிமா |
| வேதுலி | வேதனே |
| வேமலா | வேதராணி |
| வேலரிணி | வேபா |
| வோலினி | வேதிக |
| வேஷ்ணவி | வேதனா |
| வேதika | வேஜயா |
| வேதாந்தி | வேஷலா |
| வேதநீ | வேம்பா |
| வேதிகா | வேசனா |
| வேதா நாயன | வேணுகா |
| வேதிகினி | வேதநியா |
| வேலினி | வேதனாயி |
| வேலா | வேபிகா |
| வேலாதி | வேலகா |
வோ வரிசையில் பெயர்கள் எதுவும் இல்லை.
| இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |














