ஷ தமிழ் பெயர்கள் இந்து

Sha Varisai Name in Tamil

ஷ வரிசை ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்கள் – Sha Varisai Name in Tamil

ஒரு புதிய குழந்தையின் வருகை என்பது அந்த வீட்டிற்கு மிகவும் மகிழ்ச்சியினை தரும். அந்த குழந்தை எப்பொழுது இந்த உலகத்திற்கு வரும், எப்பொழுது முகம் பார்க்கும், எப்போது குப்புற படுப்பதற்கு முயற்சிக்கும், எப்பொழுது தவழ்வதற்கு முயற்சிக்கும், எப்பொழுது நடக்க ஆரம்பிக்கும், எப்பொழுது பேச ஆரம்பிக்கும் என்று நிறைய ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் இருக்கும். இந்த குழந்தை பிறப்பதற்கு முன்பே ஆண் குழந்தையாக இருந்தால் என்ன பெயர் வைக்கலாம், பெண் குழந்தையாக இருந்தால் என்ன பெயர் வைக்கலாம் என்ற பல யோசனைகளை இருக்கும். அந்த வகையில் உங்கள் செல்ல குழந்தைக்கு ஷ வரிசையில் இந்து பெயர்களை தேடுகிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். இங்கு ஷ வரிசை ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்கள்பதிவிடப்பட்டுள்ளது அவற்றில் உங்களுக்கு எந்த பெயர் பிடித்துள்ளதோ அதனை தேர்வு செய்து உங்கள் செல்ல குழந்தைக்கு பெயராக சூட்டுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

‘ஷ’ வரிசையில் உள்ள ஆண் குழந்தை பெயர்கள்:

ஷரபேஷ் ஷரவந்த்
ஷர்வேஷ் ஷஷிதரன்
ஷ்யாம் ஷ்ரவன்
ஷிரேயாஸ்  ஷத்தாத்
ஷதாயித் ஷபா

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அஷ்ட லட்சுமியின் பெயர்கள்

‘ஷ’ வரிசையில் உள்ள பெண் குழந்தை பெயர்கள்:

ஷர்மிலி ஷஞ்ஜனா
ஷஹானா ஷபிதா
ஷரோ(ஜினி) ஷப்னா
ஷஜனா ஷைதன்யா
ஷாமிலி  ஷீபா 
ஷுபினா  ஷெர்லின் 
ஷைனி  ஷௌமி
ஷாந்தால  ஷாலிகா 
ஷாஷா  ஷாஷினி 
ஷாஹ்னா  ஷிச்சி 
ஷித்தல்  ஷிப்ரா 
ஷியுலி  ஷிரினா 
ஷீலா  ஷில்பா 
ஷில்பிகா  ஷிவாங்கி 
ஷிவாலி  ஷிவானி 
ஷிவிகா  ஷிவன்யா 

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பெண் குழந்தைகளுக்கான வரலாற்று தமிழ் பெயர்கள்..!

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்