ஷ பெண் குழந்தை பெயர்கள் இந்து | Sha Girl Baby Names in Tamil…!
ஒரு பெண்ணுக்கு குழந்தை கருவுற்ற நாள் முதல் அந்த குழந்தையின் மீது அதிகமான எதிர்பார்ப்புகள் மற்றும் பாசம் என இவை இரண்டும் அதிகமாக இருக்கும். அதன் படி பார்த்தால் அந்த பெண் தனக்காக சாப்பிடுவது தூங்குவது என செய்வதை விட குழந்தைக்காக செய்வது தான் அதிகமாக இருக்கிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தனது குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்ற ஆர்வம் அதிகமாக காணப்படும். ஆனால் குழந்தை பிறந்தவுடன் அத்தகைய சூழ்நிலையில் என்ன பெயர் வைப்பது என்று யோசிக்க முடியாமல் ஏதோ ஒரு எழுத்துக்களில் உள்ள பெயரினை வைக்க வேண்டிய சூழல் உண்டாகுகிறது. இவ்வாறு நிகழ்வதால் நீங்கள் என்ன எழுத்தில் பெயர் வைக்க போகிறீர்கள் என்று முடிவு செய்த அதற்கான பெயர் பட்டியலை பார்த்து தேர்ந்தெடுத்து விடலாம். எனவே இன்று உங்களுக்கான ஒரு பெயர் பட்டியலாக ஷ என்ற எழுத்தில் தொடங்கக்கூடிய பெண் குழந்தை பெயர்களின் பட்டியலை தான் பார்க்கப்போகிறோம்.
பெண் குழந்தை பெயர்கள் ஷ வரிசை:
பெண் குழந்தை பெயர்கள் ஷ வரிசை | |
ஷக்தி | ஷந்தோஷினி |
ஷர்மிளா | ஷர்னிகா |
ஷர்மிதா | ஷபானா |
ஷர்வானி | ஷப்ரிரி |
ஷரணி | ஷபீனா |
ஷர்மிகாஸ்ரீ | ஷன்னாரி |
ஷர்மிகா | ஷபிர்தா |
ஷண்சிலாதேவி | ஷக்ரா |
ஷரனி | ஷகுவானா |
ஷண்மிதா | ஷர்மிஷ்தா |
Sha Girl Baby Names in Tamil | |
ஷகீதா | ஷஞ்சனாஸ்ரீ |
ஷஞ்சனா | ஷஜிதா |
ஷஞ்சனி | ஷண்மதிஸ்ரீ |
ஷண்வேகா | ஷர்மிஸ்தா |
ஷண்வேதா | ஷதா |
ஷரிகா | ஷபரிஸ்ரீ |
ஷஹானா | ஷந்தோஷி |
ஷஹீரா | ஷபரி |
ஷமா | ஷப்னம் |
ஷர்விகா | ஷகுந்தலா |
ஷ வரிசை பெண் குழந்தை பெயர்கள் | |
ஷஃபகா | ஷம்மாஃ |
ஷஹீதா | ஷப்லாஃ |
ஷல்பிய்யா | ஷஃபீஆ |
ஷலபிய்யா | ஷஃபீகா |
ஷரீஃபா | ஷகீகா |
ஷதா | ஷகீபா |
ஷகீமா | ஷரஃபா |
ஷா பெண் குழந்தை பெயர்கள்:
ஷக்வாரியா | ஷாஃபிஆ |
ஷகீலா | ஷாஃபியா |
ஷகீரா | ஷாகிரா |
ஷகியா | ஷாதியா |
ஷமீனா | ஷாதியா |
ஷமீரா | ஷாதின் |
ஷஷ்மி | ஷாமிலா |
ஷர்வினா | ஷாமிஹா |
ஷண்மதி | ஷாரா |
ஷதுரிகாஸ்ரீ | ஷாரிபா |
ஷாஹிதா | ஷாரிஹா |
ஷாஹிரா | ஷாஹிகா |
குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் |
ஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் |
புதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |