ஹி வரிசையில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்..! | hi baby boy names in tamil

Advertisement

ஹி ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் | Baby Boy Names Start with Hi in Tamil

வாச்கர்ள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஹி ஆண் குழந்தை தமிழ் பெயர்களை தொகுத்து பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக, குழந்தைகள் பிறந்த ராசி நட்சத்திரத்தை வைத்து அதற்கேற்ப பெயர் வைப்பார்கள். அந்த வகையில் உங்கள் குழந்தைக்கு ஹி என்ற எழுத்தில் தொடங்கக்கூடிய பெயர்களை நீங்கள் வைக்க விரும்பினால் உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஆமாங்க, இப்பதிவில் ஹி வரிசையில் உள்ள ஆண் குழந்தை தமிழ் பெயர்களை தொகுத்து பட்டியலிட்டுள்ளோம். இதனை படித்து உங்கள் குழந்தைக்கான பெயரை தேர்வு செய்யலாம்.

ஹ வரிசை குழந்தை பெயர்கள் 2024..!

ஹி ஆண் குழந்தை பெயர்கள் இந்து:

ஹிமாத்ரி ஹிமான்சு
ஹிமான்சு ஹிமாவத்
ஹிமாபாஷ் ஹிம்னிஷ்
ஹிமாச்சல் ஹிந்த
ஹிமாச்சலேந்திரா ஹிந்தோலா
ஹிமகிரி ஹிரல்
ஹிமாகர் ஹிரன்மயா
ஹிமாலாய் ஹிரன்யா
ஹிமாநிஷ் ஹிரன்யதாஸ்
ஹில்மன் ஹிங்கிஸ்
ஹிரண்யன்
ஹிமவான்
ஹிமாங் ஹிரன்யாக்

ஹி ஆண் குழந்தை பெயர்கள்:

ஹிரன்யகுமார் ஹிதாகர்
ஹிரன்யமூர்த்தி ஹிதாகிரண்
ஹிரன்யன் ஹிதாக்ரித்
ஹிரன்யராஜ் ஹிதன்
ஹிர்தயானந்த் ஹிதேந்ரா
ஹிரன் ஹிதேஷ்
ஹிரேந்திரா ஹிருதய்
ஹிரேஷ் ஹிருதயானந்த்
ஹிரிஹரன் ஹிருதாயேஷ்
ஹிரிஹாசன் ஹிர்தய்நாத்

ஹே வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

ஹி தமிழ் பெயர்கள்:

ஹிர்தாயன்ஸ் ஹிஷாம்
ஹிரிஷி ஹிபா
ஹிரிஷிகேஷ் ஹிப்ல்
ஹிரிதிக் ஹிபா
ஹிமாவத் ஹிய்யான்
ஹிஷ்யன் ஹியாள்
ஹிதாயா ஹிஷிகேஷ்
ஹியாஸ் ஹிரேஷ்
ஹிலால் ஹிரன்யமூர்த்தி
ஹிஜ்ஸ் ஹிந்தோலா
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்  
Advertisement