ஹே வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | He Letter Names for Boy in Tamil..!
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவிலும் குழந்தையின் பெயர் பட்டியலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். ஒரு மனிதனுக்கு பெயர் என்பது எவ்வளவு முக்கியமானது என்று நாம் அனைவருக்கும் தெரியும். இவ்வாறு தெரிந்தும் கூட எல்லோரும் வைத்த பெயரை நாமும் நம்முடைய குழந்தைக்கு எப்படி வைப்பது என்று தான் பலரும் யோசிப்பார்கள். அதனால் யாரும் வைக்காத மற்றும் வித்தியாசமான எழுத்துக்களில் பெயர் வைக்க வேண்டும் என்று தான் இன்டர்நெட்டில் தேடுவார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் ஹே என்ற எழுத்தில் துவங்கும் ஆண் குழந்தைகளுக்கான பெயர் பட்டியலை பார்க்கலாம் வாங்க..!
ஹே ஆண் குழந்தை பெயர்கள்:
ஹேமந்த்குமார் |
ஹேமந்த் |
ஹேமநாதன் |
ஹேமன்குமார் |
ஹேமசந்திரன் |
ஹேமகிருஷ்ணா |
ஹேதுசன் |
ஹேமகிருஷ்ணன் |
ஹேமசந்தர் |
ஹேமபிரகாஷ் |
ஹேமநாத் |
ஹேமந்த்ராஜ் |
ஹேம்தேவ் |
ஹேம்குமார் |
ஹேமராஜ் |
ஹேமன்குமார் |
ஹேமன்ராஜ் |
ஹேமதுரை |
ஹேமகேஷ் |
ஹேரம்பன் |
He Letter Names for Boy in Tamil:
ஹேமாத்ரி |
ஹேமராஜன் |
ஹேமாங்கதன் |
ஹேமதேவ் |
ஹேமந்தராஜ் |
ஹேமானந்தராஜ் |
ஹேமந்திரா |
ஹேம்காந்த் |
ஹேமகுமார் |
ஹேனித் |
ஹேமேந்திரா |
ஹேமு |
ஹேமாங் |
ஹேமந்தா |
குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |