100 Flowers Name in Tamil
வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவிலும் ஒரு பயனுள்ள தகவலை தான் அறிந்து கொள்ள போகின்றோம். பொதுவாக நாம் அனைவருக்குமே ஒரு ஆசை இருக்கும். அதாவது இந்த உலகில் உள்ள அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதனால் அனைவரும் அனைத்தையும் தேடி தேடி அறிந்து கொள்வார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் 100 வகையான பூக்களின் பெயர்களை அறிந்து கொள்வோம் வாங்க..
100 வகையான பூக்களின் பெயர்கள்:
காந்தள் | ஆம்பல் |
அனிச்சம் | குவளை |
குறிஞ்சி | வெட்சி |
செங்கோட்டுவேரி | தேமாம்பூ |
மணிச்சிகை | உந்தூழ் |
கூவிளம் | எறுழ் |
சுள்ளி | கூவிரம் |
வடவனம் | வாகை |
குடசம் | எருவை |
செருவிளை | கருவிளம் |
பயினி | வானி |
குரவம் | பசும்பிடி |
வகுளம் | காயா |
ஆவிரை | வேரல் |
சூரல் | சிறுபூளை |
குறுநறுங்கண்ணி | குரு கிலை |
மருதம் | கோங்கம் |
போங்கம் | திலகம் |
பாதிரி | செருந்தி |
அதிரல் | சண்பகம் |
கரந்தை | குளவி |
மா (புளிமா) | தில்லை |
பாலை | முல்லை |
பிடவம் | செங்கருங்காலி |
வாழை | வள்ளி |
நெய்தல் | தாழை |
தளவம் | தாமரை |
ஞாழல் | மௌவல் |
கொகுடி | சேடல் |
செம்மல் | சிறுசெங்குரலி |
கோடல் | கைதை |
வழை | காஞ்சி |
மணிக்குலை | பாங்கர் |
மரா அம் | தணக்கம் |
ஈங்கை | இலவம் |
கொன்றை | அடும்பு |
ஆத்தி | அவரை |
பகன்றை | பலாசம் |
பிண்டி | வஞ்சி |
பித்திகம் | சிந்துவாரம் |
தும்பை | துழாய் |
தோன்றி | நந்தி |
நறவம் | புன்னாகம் |
பாரம் | பீரம் |
குருக்கத்தி | ஆரம் |
காழ்வை | புன்னை |
நரந்தம் | நாகப்பூ |
நள்ளிருணாறி | குருந்தம் |
வேங்கை | புழகு |
ஆகாயத்தாமரை | பலாசம் பூ |
தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள்
V என்ற எழுத்தில் தொடங்கும் மார்டன் பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |