100 வகையான பழங்களின் பெயர்களை தெரிஞ்சிக்கோங்க..

Advertisement

100 Fruits Name in Tamil

வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவிலும் ஒரு பயனுள்ள தகவலை தான் அறிந்து கொள்ள போகின்றோம். பொதுவாக நாம் அனைவருக்குமே ஒரு பொதுவான ஆசை மற்றும் ஆர்வம் இருக்கும். அதாவது இந்த உலகில் உள்ள அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதனால் அனைவரும் அனைத்தையும் தேடி தேடி அறிந்து கொள்வார்கள். அப்படி நீங்களும் இப்படிப்பட்ட ஆசை மற்றும் ஆர்வமும் உள்ளவர் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே உங்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் 100 வகையான பழங்களின் பெயர்களை பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

100 வகையான பழங்களின் பெயர்கள்:

Fruits names in tamil

அபேட் பியர் கடுகுடாப் பழம், முதளிப்பழம்
அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம் (Apple) முள்நாரிப்பழம்
அம்பிரலங்காய் கோவைப்பழம்
சருக்கரை பாதாமி பேரீச்சம் பழம்
ஸ்ட்ராபெரி குருதிநெல்லி
கொடிமுந்திரி, திராட்சைப்பழம் முலாம்பழம்
சீத்தாப்பழம் வெள்ளரிப்பழம்
முற்சீத்தாப்பழம் சிறுநாவல், சிறு நாவற்பழம்
வெண்ணைப்பழம், ஆனைக்கொய்யா நெல்லி
லொவிப்பழம் மஞ்சள் முலாம்பழம்
வாழைப்பழம் சீமையிலுப்பை
பஞ்சலிப்பழம், சம்பு,  பலாப்பழம்
வில்வப்பழம் சாத்துக்குடி, கமலாப்பழம், நாரந்தை
அவுரிநெல்லி தறுகண்பழம், அகிப்பழம், விருத்திரப்பழம், கோக்கோ பழம்
கொய்யா பழம் நாகப்பழம்
சிவப்பு ஆரஞ்சு பசலிப்பழம்
நாகப்பழம், நாவற்பழம் மஞ்சல் நிற சிறிய பழம்
கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி லைச்சி
அரைநெல்லி அத்திப்பழம்
சீமைப்பலா, ஈரப்பலா, கொட்டைப்பலா தேசிக்காய்
பன்னீர் திராட்சை புளிக்கொய்யா
கடார நாரத்தை லோகன் பெறி
முந்திரிப்பழம் பச்சைப்பழம்
விளிம்பிப்பழம், தமரத்தங்காய் மல்கோவா
சேலா(ப்பழம்) பேயத்தி

 

100 வகையான மரங்களின் பெயர்கள் உங்களுக்கு தெரியுமா

100 பழங்களின் பெயர்கள்:

கொவ்வைப்பழம் முசுக்கட்டைப் பழம்
தேன் முழாம்பழம் வெள்ளரிப்பழம், முழாம்பழம், இன்னீர்ப் பழம்
மெங்கூஸ் பழம் மசுக்குட்டிப்பழம்
பனம் பழம் பப்பாளிப்பழம்
கொடித்தோடைப்பழம் குழிப்பேரி
பேரிக்காய் சீமைப் பனிச்சை
அன்னாசிப்பழம் ஊட்டி ஆப்பில் / பிளம்ஸ்
மாதுளம் பழம் பப்பிளிமாஸ் பழம்
பம்பரமாசு சீமைமாதுளை
றம்புட்டான் விலாம் பழம்
செவ்வாழைப்பழம் செந்திராட்சை
நாரத்தை செம்புற்றுப்பழம்
குறுந்தக்காளி புளியம்பழம்
தேனரந்தம்பழம் தக்காளிப்பழம்
கிச்சலிப்பழம் முரட்டுத் தோடை
தர்பூசணி நீர்குமளிப்பழம்
விலாம் பழம் புற்றுப்பழம்
கெச்சி சப்போட்டா
சீதாப்பழம் டுக்கு
பச்சைவாழைப்பழம் மண்டரின் நாரந்தை
தவிட்டுக்கொய்யா பழம் தேன் பழம்
பாலைப்பழம் வில்வ பழம்
நுங்கு ஈச்சம்பழம்
விழுதி கொத்துப்பேரி
வெல்வெட் ஆப்பிள் இலந்தை பழம்

 

100 வகையான பூக்களின் பெயர்கள்

தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement